பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.944 திருக்குறட் குமரேச வெண்பா எற்று = எத்தன்மைத்து. அற்று= அத்தன்மைத்து. இவை வின வழியாகவும் சுட்டு அடியாகவும் பிறந்த குறிப்பு முற்றுக்கள். ஏகாரம் தேற்றம். o வானம் துளியாது ஒழியின் வையம் எவ்வழியும் யாதும் தழையாது ஒழியும்; அது துளித்துவரின் வளம் செழித்து யாண்டும் யாவும் களித்து வரும். துளிபதன் அறிந்து பொழிய - வேலி ஆயிரம் விளைக நின் வயலே. (புறம், 391) வானம் துளிபொழிய வயல்கள் விளைவுகள் பொழி கின்றன. வானின் துளியால் வையம் வாழ்கிறது. விசும்பின் துளிவிழின் அல்லால்மற் ருங்கே பசும்புல் தலே காண் பரிது. (குறள், 16) விண்ணிலிருந்து துளி வீழவில்லையாயின் இம் மண் உலகில் பசிய புல்லின் துனியும் காணமுடியாது என இது காட்டியுளது. ஒரறிவுயிரும் தோன்ருது எனவே: ஆறறிவுயிர்களின் அழிவு நிலைகள் தெளிவாய் நின்றன. துளி அளிக்கும், வான் கோனுக்கும், ஞாலம் நாட் டுக்கும், உயிர்கள் நாட்டில் வா ழு ம் குடிகளுக்கும். ஒப்பாம். ஒப்பின் துட்பங்கள் உய்த்துணர வுரியன. வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்ந்ோக்கி வாழும் குடி. (குறள், 542) - - முன்னம் குறித்துள்ள இதை ஈண்டு இணைத்து: எண்ணிக்கொள்ள வேண்டும். நீதி மன்னன் இந்த கிலத். துக்கு நேர்ந்துள்ள நிலைமையையும், தலைமையையும். பலவகையிலும் தெளிவுற விளக்கி யருள்கின்ருர். வாளுேக்கி நிற்கும்பைங் கூழ்போலவும் ஒரு மன்னவன்செங் கோல்நோக்கி நிற்கும் குடிபோல வம்தடங் கோட்டிமையத் தேனேக்கி நிற்கும் எழிலுடையான்வெங்கைச் செல்வியுனைத். தான் நோக்கி நிற்கும் நல் லாயத்துளே சென்று சார்ந்தருளே. - (திருவெங்கைக் கோவை 41) - - - -