பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்துநான்காவது அதிகாரம் .ெ ப ா ச் சா வா ைம. அ.தாவது மறதி சோர்வுகளே மருவி பிராமை. தன் காரியங்களே எவ்வழியும் கவனமாய்ச் செய்து வருகிற அரசனே சீர்மை யுடையய்ைச் சிறந்து திகழுவான். மறந்து சோர்ந்து நின்ருல் இழிந்து கழிந்துபட கேச் வான். அவ்வாறு நேராமல் சீரோடு செவ்வையாப் அவன் வாழும் வகையை இதில் உணர்த்துகின்ருர். சுற். றத்தைத் தழுவி ஒழுகுக ! என்று முன்னம் குறித்தார்: குற்றத்தைத் தழுவி இழியாதே ! என்று இங்கே தெளி வுறுத்தியுள்ளார். மதி ஒளி மருவி வர மறதி இருள் ஒழியும். அதிகார அமைதியும் இதனுல் அறியலாகும். 53.1 . கண்ட களிப்பால் கதிரோனும் இந்திரனும் கொண்டார் முன் தீதேன் குமரேசா.--மண்டி இறந்த வெகுளியிற் றீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. (க1 இ-ள். குமரேசா : தாம் கொண்ட உவகைக் களிப்பால் இரவியும் இந்திரனும் ஏன் துயர் அடைந்தார் ? எனின், சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு இறங்த வெகுவி யின் தீதே என்க. களித்தலே ஒழித்து ஒழுகுக என்கிறது. மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பினல் உண்டாகின்ற மறதி கொடிய கோபத்தினும் தியதே. உவகை = உள்ளத்தில் பொங்கும் இன் பவுணர்ச்சி. மகிழ்ச்சி = மனக்களிப்பு. சோர்வு = மறதி : அசதி. இறங்த வெகுளி = எல்லே மீறிய கோபம். சிறந்த உவகை = மிகுந்த மகிழ்ச்சி. சோர்வு தீதே = மறதி தீமையே.