பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5() திருக்குறட் குமரேச வெண்பா இனியது, இனியது என யாண்டும் யாரும் விரும்பி வருகிற செல்வம் அநீதியான ஆட்சியில் கொடிய துயா மாகிறது, முறை மாறியபோது புலேயான துன்பங்களுக் கே. கிலேயான நிலையமாய அந்நாடு டிே நிற்கிறது. o சீறிய மனத்தன் ஆகிச் சிறந்த செங் கோலே விட்டுக் கூறுவெம் பழியை நாடிக் குலேந்திடக் கொடுங்கோல் ஒச்சி ஆறில் ஒன்று இறைகொள் இன்றது அல்லவை அகற்றி டாதே ஏறிறை கொள்வோன் நாட்டில் இருப்பவர் மூடர் என்ருன். (உத்தரகாண்டம், 18-2) செங்கோஆல விட்டுக் கொடுங்கோலேக் கொண்டவன் கடுங்காலன் போல் அஞ்சத் தக்கவன். அவன் நாட்டில் நல்ல அகமாய்ச் செல்வர் வாழ முடியாது; உடைமை யாளர் அங்கே இருப்பது மடமையாம் என இது குறித் துள்ளது. ஒரு நாடு செழிப்பாய்ச் சிறந்து விளங்குவது செல்வக் குடிகளாலேயாம். அத்தகைய குடிகளே எத் தகைய நிலையிலும் இனிது பேணி வர வுரியவன் அரச னே, அவன் கொடியனயின் மிடியரினும் அவர் இடியுது வர். கொடுங்கோலன் நாட்டில் வாழ்வது கடுங்கேடாம். இது நாகன் ஆட்சியில் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் அருந்திறலாளன். தானவர் குலத்துக்கெல் லாம் தனி முதல் தலைவனுகி வானவர் குலத்தை வாட்டி வாகையே சூடி வந்தான். காம வெறியும் பொருளாசை யும் இவனிடம் கரை கடந்து நின்றன. அயக்கிரீவன் திகம்ப்ன் பஞ்சரன் பிராபணன் முதலியோர் இவனுக்கு மந்திரிகளாய் மருவி யிருந்தனர். அல்லலான வழிகளி லேயே பழகி எவ்வழியும் இடர்களே புரிந்து இவன் அட. லாண்மைகள் ஆற்றி வந்தான். மண்ணுலகில் கொள்ளே அடித்ததோடு அமையாமல் விண்ணுலகிலும் புகுந்து எண்ணரிய பொருள்களே வாரி வந்து வீரியம் விளேத்து