பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 235 . கின்ருன். இவனுடைய கொடுமைகளே ச் சகிக்க முடியா மல் வானவர் கோன் திருமாலிடம் முறையிட்டான். - அழிவெம்மதம் பொழி ஒங்கலின் அயிராவதப் பாகன் மழைவண்னனே அடைந்து அன்னே தன் வார் காதணி.மகரக் குழைதன்னுெடு பனிமாலேவெண்குடையும் செழுங் கொடியும் கழிவெஞ்சின நரகாசு ன் கவர்ந்தேகினன் என்ருன். (பாகவதம்: 10-32-3) - இந்திரன் வங்து இவ்வாறு கூறவே காப்புக் கடவு: ளான திருமால் காலம் கருதி வந்து இவனேப் பொருது தொலேத்து உறுதி நலன்களே உளவாக்கி யருளினன். பகதத்தன் என்பவன் இவனுடைய மகன். அவனுக்கு நீதிமுறைகளின் நெறிகளேக் கூறி அரச பதவி யருளி குன், கரகனுடைய ஆட்சியில் கொடிய துயரங்களே அடைந்து வந்த குடிகள் மகன் காலத்தில் சுகமாகப் வாழ்ந்தனர். அரசன் நெறியே முறை செய்யவில்லே யானுல் அங்கே பொருளுடையவர் மருளுடையராப் மறுகி அயர்வர் என்பதை எவரும் இவன் ஆட்சியில் காட்சியாய்க் கண்டு கொண்டனர். பொருளுடையார் இன்பமெல்லாம் பூவுலகில் உடையரென அருளுடைய மேலோர் முன் அருளியது மெய் எனினும் மருளுடைய கொடுங்கோலன் வாழ்நாட்டில் உடையவரே இருளுடைய துயர மெலாம் எதிர டைவர்; இலர் இலரே. நீதி புரியா கிருடன் கிலமுறைதல் தீது துயரம் தினம். அநீதி ஆட்சி அவலக் காட்சி.

  • = -

559. முறை கோடின் உறை கோடும். கோடாதபூடணன் முன்கோடியதால்வான் பெயல்பின் கோடி நின்ற தென்னே குமரேசா-கூடும் முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி - ஒல்லாது வானம் பெயல். (கூ) - இ-ள். குமரேசா! குலபூடணன் நிலைமாறியபோது ஏன் _ _