பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2954 திருக்குறட் குமரேச வெண்பா வேந்தன் முறை திறம்பின், வேத விதி திறம்பும்; ஏந்திழையார் தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்; மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து பாந்தள் முடிகிடந்த பாரின் விளேவு அஃகுமால். (பிர மோத்தரகாண்டம் , 1 1} அரசன் நீதிமுறை தவறில்ை அவன் நாட்டில் தோன் றும் அவலக் கேடுகளே இவை தெளிவாக் காட்டியுள் ளன. பாட்டுகளில் பொதிந்துள்ள பொருள் கிலேகளைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். சுழிபடு கங்கையந் தொங்கல் மெளலியா ன் விழிபட வெந்தகோ ? வேறு தான் உண்டோ? பழிபடர் மன்னவன் படைத்த நாட்டி னுரங்கு அழிவதென் கார ணம் ? அறிஞ! கூறு என்ருன். (இராமா: 1 ; 7-20) முறைகோ டிப் பழி படிந்த கொடுங்கோல் அரசன் காடு கடுங்கோடையால் காய்ந்த பாலைவனத்தினும் கொடியதாய்க் குலேந்துபடும் என இது குறித்துள்ளது. நீதிமுறை கோடின் கிருபன் நாடு திது பல படியும். இது குலபூடணன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இக் கோமகன் மதுரைமா நகரிலிருந்து அரசு புரிக்த வன். அநங் தகுண பாண்டியனுடைய அருமைத் திரு. மகன். கலைகள் பல பயின்று தெளிந்தவன். நெறி கியர் மங்களுடையவன். எதையும் கூர்மையாக ஒர்ந்துணரும் நீர்மையாளன். யாகம் செய்தல் வேதம் ஒதல் முதலிய கருமங்களில் பிரியமும் நம்பிக்கையும் இக் கம்பியிடம் இல்லாமல் இருந்தமையால் அவற்றைப் பரம்பனை யாகச் செய்து வருகிற வேதியர்களே ஆதரியாமல் பசன முகமா யிருந்தான். இறை முறை கின்றமையால் மறை யவர் மறுகி நொந்தனர். பருவ மழையும் ஒருவி கின் றது. அதல்ை பருவரல்கள் எவ்வழியும் பெருகி வந்தன. நேர்ந்துள்ள நிலைமைகளே ஒர்ந்து இவ்வேங் தன் உள்ளம் வருந்தினன். உறுவதை கினேந்து இனங்து உனேங்தான்.