பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் .ே கா ன் ைம 2955. வள்ளல் குலபூ டனன் திங்கள் வாரம் தொடுத்துச் சிவதருமம் உள்ள வெல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில் எள்ள ல் இல்லா வேதிய ரை இகழ்ந்தான்; அதல்ை மழை மறுத்து வெள்ளம் அருக வளம்குன்றி விளேவு அஃகியது நாடெல்லாம். (1) அறவோர் எல்லாம் நிரப்பெய்தி ஆகம் கிடந்த நூலன்றி மறைநூல் இழந்து முனி வேள்வி வானுேர் வேள்வி தென்புலத்தின் உறைவோர் வேள்வி இழந்து இழிந்த தொழில் செய்து ஆற்ருது உயிர்வளர்ப்பான் புறநாடு அனேந்தார் பசியா லே (திருவிளையாடல், 31) நிகழ்ந்துள்ள நிலைகளே இவை வரைந்து காட்டியுள் ளன. காட்சிகளேக் கருதிக் காண்பவர் இம் மன்னன் ஆட்சியுள் புகுந்துள்ள அவல நிலைகளே அறிந்து கொள் வர். நேர்ந்திருக்கும் துயரங்களே நேரே கண்டு நெஞ்சம் உளேங்து கெடிது மறுகி கின்ற பாண்டியன் ஆண்டவனே அன்புரிமையுடன் கினேந்து அழுது வேண்டி அயர்ந்து உறங்கினன். கனவில் வந்து சில கருத்துக்கள் இனமாய் ஒலித்தன: ஒலிக்குறிப்புகள் உணர்வுகளே அருளின. 'ஏ டார் அலங்கல் வரை மார்ப! எம்பால் என்றும் அன்புடைமை வாடா விரத விழுச்செல்வம் உடையாய்! வையம் மறம் கடிந்து கோடா தளிக்கும் செங்கோன்மை -- உடையாய்! உனக்கு ஒர் குறையுளதுன் விடா வளஞ்சேர் நாட்டிந்நாள் வேள்விச் செல்வம் அருகியதால் (1)