பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 2957 கோன்மாறி கின்று கொடுமை புரியினே வான்மாறி கிற்கும் வறந்து. இறை முறை மாற லாகாது. 56O. காவல் கழியின் யாவும் ஒழியும். வேதியரேன் நூல் மறந்தார் வேந்தொருவன் காவாத கோதுடைமை யான் முன் குமரேசா-தீதிலா ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின். (ம்) இ-ள். - குமரேசா! அரசன் முறையே காவாமையால் பாண்டி காடு ஏன் ஒருமுறை அவலமாய் அல்லல் அடைந்தது? எனின், காவலன் காவான் எனின் ஆ ப யன் குன்றும்: அறுதொழிலோர் நூல் மறப்பர் என்க. காவலன் காப்பு கிலே கருத வந்தது. மன்னன் மா நிலத்தைக் காவாது ஒழியின் பசுக்கள் பால் குறையும்; வேதியர் வேதங்களே மறந்து விடுவர். காவலன் = அரசன். குடிகளேக் காக்க வுரியன்: பாது காப்பதில் வல்லவன் என்னும் காரணக் குறிப்புகள் இப் பெயரில் மருவி யுள்ளன. கா என்னும் வினே அடியாக 'வும், காவல் என்னும் பெயரடியாகவும் வந்துள்ள இதன் பொருளேக் கருதிக் குறிப்பை உணர்ந்து கொள்க. வீட்டுக்காவல் ஊர்க்காவல் காட்டுக்காவல் மாட்டுக் காவல் எனச் சிறு காவல்களும் உள. ஆதலால் பெரிய நாட்டுக் காவல் யாதோர் அடைமொழியுமின்றி இங்கே உயர்வா. நன்கு காண வந்தது. பிறருடைய ஏவல்களே மேற்கொண்ட காவலரும் உளர்; அவர் ஊழியர் எண் ம்ை கிலேயினர். உலக காவலன் ஆன அரசன் எவ்வழியும் தலைமை யாளன்: காவலன் என்பது அவனுக்கு .ே ந ம ம | ன பேராய் நின்று நெடிய சீரை நேரே விளக்கி யுள்ளது.