பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 296.3 மன்பதை பழிது ற்ற மன்னவன் தவறு.இழைப்ப உண்பதுஓர் வினேகான இது என உரையாரோ? பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டு கொல்? கொண்டகொழுநர் உறுகுறை தாங்குறு உம் பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டு கொல்? சான் ருேரும் உண்டுகொல்? சான் ருேரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுTஉம் சான்ருேரும் உண்டுகொல்? சான் ருேரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? தெயவமும் உண்டுகொல்? வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? (சிலப்பதிகாரம் 19) வழுதி வேங்தன் பாதுகாவல் பழுது ஆனமையால் அவனது இராசதானி ஆகிய மதுரையில் தெய்வம் இருக்குமா? அறிவுடைய சான் ருேர் இருப்பரா? நிறை உடைய பெண்டிரும் உண்டா? என்று கண்ணகி இன்ன வாறு கண்ணிர் சொரிந்து கதறிப் புலம்பி யிருக்கிருள். அறுதொழி லாளர் நூல்கள் அயர்ப்பர்; ஆன்பயன் இன்ருகும்; உறைபெயல் ஒழியும்; கூழும் குடிகளும் ஒருங்கு நீங்கும்; பெறுபயன் நாட்டில் குன்றும்; பிறங்கொளி நிலைபெ ருது; கறையின் மேல் பொருள் கைக் கொண்டு காவலை விடுப்பின் மைந்தா! (விநாயக புராணம்) நாட்டைக் காக்கும் நரபதி தீயனேல் வீட்டைக் காக்கும் மனைவியும் வெய்யளாம்; காட்டைக் காக்கும் கடுவிலங் கென்னவே கேட்டைக் காக்கக் கிளர்வர் எவருமே. வேங்தன் நீதிமுறை புரிந்து மாங் தரைப் பாதுகாவா குயின் அந்த நாடு பலவகையிலும் கேடுகள் படிந்து இழிந்துபோம்: அவனும் பீடை அடைந்து அழிந்து போவன் என்பதை இவற்ருல் அறிந்து கொள்கிருேம்.