பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2966 திருக்குறட் குமரேச வெண்பா கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பொற்ருெழில் கொல்லர் ஈரைஞ் நூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா_பத்தினுக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி 5 உரை செல வெறுத்த மதுரை மூதுார் அரசுகெடுத்து அலம்வரும் அல்லற்காலேத் தென்புல மருங்கின் தீது தீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின் நிரை மணிப் புரவி ஒரேழ் பூண்ட 19 ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என மாலைத் திங்கள் வழியோன் ஏறின ன். (சிலப்பதிகாரம், 27) அரியணேயில் அமர்ந்து இவன் அரசு புரிந்துள்ள கிலேமையை இளங்கோவடிகள் இவ்வாறு விளக்கியிருக் கிரு.ர். இளங்கதிர்போல் விளங்கியிருந்தமையால் இளஞ் செழியன் என இவன் இசைமிகப் பெற்ருன். பாட்டில் பொதிந்துள்ள குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. மன்னன் நீதி மருவின் இம் மாநிலம் இன்னல் இன்றி இனியபொன் டைதாம்; அன்ன வன்கொடி யான் எனில் அல்லலே துன்னி நிற்கும்; துறைதொறும் துன்பமே. வேலி யிழந்த பயிர்போல் உயிரினங்கள் கோலிழந்த போது படும். நீதி இலேயேல் தீது மிகும். இக்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொடுங் கோலன் கொலே யாளன். கொடிய கொள்ளேக்காரன். அவன் நாடு கேடாம். அரசு அழிந்து போம். அவலத் துயர்களாம். கொடுங்கோல் கொடிய இருள். அதல்ை மாந்தர் மறுகுவர். செல்வர் சிதறுவர். அங்கே மழை பெய்யாது. கல்லவை எல்லாம் நாசமாம். i + 3. of "oo