பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2814 திருக்குறட் குமரேச வெண்பா சினத்தி ல்ைவரும் தீமை; அத் தீமைதிப் பிறப்பு மனத்தி னிடிய மருட்கையும் வறுமையும் நரகும் அனைத்தும் நல்கிடும்; ஆதலால் ஒருபொழு தயர்த்தும் தனக்கு நல்லவன் வளர்ப்பனே? சீற்றமாம் தழ8ல. (சேது புராணம்), வெகுளியே உயிர்க்கெலாம் விஜளக்கும் தீவிஜன; வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்; வெகுளியே அறிவினைச் சிதைக்கும்; வெம்மைசால் வெகுளியிற் கொடும்பகை வேறென்று இல்லையால். (காஞ்சிப் புராணம்} வெகுளியால் விளையும் அழிகேடுகளேயும், பழி' துயர்களேயும் இவை தெளிவா விளக்கி யுள்ளன. .ெ ப ா ரு ள் கிலேகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். (குறள் 315) தன்னேயே கொல்லுகின்ற பொல்லாத கொலே. யாளியை இதில் தெரிந்து கொள்கின்ருேம். தன்னே க் கொண்டவனே மாத்திரம் வெகுளி கொல் லும்; மறதியோ, ஒருவனுடைய பொருள் புகழ் கிளே அரசு முதலிய யாவும் அழிக்கும்; ஆகவே அதனினும் இது எவ்வளவு தீயது? என்பது செவ்வையாய்த் தெரிய கின்றது. உள்ளக் கொதிப்பால் விளைவது வெகுளி;. உள்ளக் களிப்பால் உறுவது மறதி. இந்த இரண்டும் தீயன கொடியன: நெடிய துயர்களே விளைப்பன. உவகையும் மகிழ்ச்சியும் ஒரே வகையான உள்ளக் கிளர்ச்சிகளே ஆயினும் முன்னது, பொருள் வழியில் மருளாய் வளர்ந்தது; பின்னது காமச் சுவையில் கடு: மையாய் விளேங்தது. செல்வம் அதிகாரம் ஆற்றல் யோகம் போகம் முதலிய கிலேகளில் தலே சிறந்துள்ள அரசர் தம்முடைய