பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ ங் த செய்யா ைம 297 : குணங்களும் அமையப் பெற்றவள். அக்குலமகளோடு அமர்ந்து இனிய சுகபோகங்களே நுகர்ந்து இசை திசை பரவி வர எவ்வழியும் செவ்வையாய்ப் பாதுகாத்து இவன் அரசு புரிந்து வந்தான். இன்னல் இடர்கள் தன் காட்டில் யாண்டும் நேராமல் மிக்க கவனமாய் இவன் பேணி வந்தமையால் குடிசனங்கள் யாவரும் இவனே உரிமையுடன் போற்றி உழுவலன்பு பூண்டு வந்தனர். குற்றம் குறைகளைக் காண நேர்ந்த இடத்தும் அவரைக் கொடுமையாத் தண்டிக்காமல் மீண்டும் அவ்வாறு செய் பாதபடி அறிவு நலன் கூறி ஆற்றி விடுத்தான். பெற்றதந்தை பிள்ளே களைப் பேணிவரும் பெற்றி எனப் பெருநீர் வையத்து உற்றவுயர் மக்களெல்லாம் உரிமையுடன் எவ்வழியும் உவந்து வாழப் பற்றியவெண் குடைகவித்து முடிசூடிப் பரிவோடு பேணி யாரும் கொற்றவன் என்று ஏத்திவரக் கோமுறைகள் - ஆற்றிவந்தான் குணங்கள் கூர்ந்தே. (1) காட்சியினில் எளியவய்ைக் கலே நிலையில் ஒளியவய்ைக் கருமம் கானும் நீட்சியினில் நெடியவய்ை நேர லர்முன் நேரலய்ை நீதி நேர்மை ஆட்சியினில் அதிசயய்ை ஆய்வுரையில் அரியவய்ை அமர்ந்து செங்கோல் ஒட்சியதால் இவன் மாட்சி உலகமெலாம் ஒளிவீசி உலாய தன்றே. (2) இவ்வாறு எங்கும் இதமாச் செங்கோல் செலுத்தி வந்த இவனுக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு வசதன் என்று பெயர். பருவம் அடையவும் அம் மகனுக்கு அரசு முறைகளேப் ப்ோதித்து ஆட்சியை அருளின்ை. எவரும் வெருவாதவாறு இதமாய்த் தண் டித்துப் பதமா ஆட்சி புரியின் அவ்வேங்தன் மாட்சி வியளுய் விளங்கி நிற்கும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். விரிவை மனு மரபில் அறிக.