பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ க் த செய் யா ைம 29了霍 வீறுபெற ஒச்சி. (குறிஞ்சி: 15.0) பெருந்தோள் ஒச்சி. (பெருங்கதை: 1-37) இவற்றுள் ஒச்சி உணர்த்தி கிற்றல் அறிக. செங்கோல் ஒச்சி ஆட்சி புரியும் அரசர் தீது செப் தோரை நீதி முறையில் தண்டம் ஆற்றுங்கால் "இன் ருேடு இவர் தொலைந்தார்' என்று பிறர் கருதும்படி கடு மையாகத் தோன்றி மென்மையாக முடிக்க வேண்டும் என் பார் கடிது ஒச்சி மெல்ல எறிக என்ருர். வெளித் தோற்றத்தில் கடுமையும் உள்ளே பயனில் நயனும் வியன விரவி வரக் கருமம் செய்துவரின் அதில் தருமம் மருமமாய் மருவி வரும். அடிதாக்கக் கை ஏற்பார் ஏனும் அவர் குற்றம் உணர்ந்து அதற்குத் தக்க படியாய்ச் செய் துறுகருமம் பழுதுபடாது இயற்றுவதே பலமாய்க் கொண்டு கடிது ஒச்சி மெல்லெனப்பூப் போல் எறியும் - தன் மையர்க்கு எ க்காலும் குன்ரு நெடிதுஆக்கம் தரும்இஃதுயாம் நிகழ்த்தியது.உம் மிடத்தில் வைத்த நேயத்து என்ருர். (மெய்ஞ்ஞான விளக்கம்} இக் குறளே உள்ளே தழுவிப் பொருளேத் தெளிவாக விரித்து எளிதே இனிது விளக்கி இவ்வாறு இது வக் துள்ளது. குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து கோமுறை. கஆளத் .ே த ர் ந் து தெளிந்து கொள்ளுக. - பெற்ற பிள் அளகள் குற்றம் செய்தால் பிதா அவ. ரைக் கண்டித்து அடக்குவன்: அவ்வாறு தண்டிப்பது: உள்ளம் திருந்தி நல்லவராய் அவர் உயர்ந்து கொன்ன வே யாம். அதுபோல் தன் நாட்டில் வாழுகின்ற குடி மக்கள் ஏதேனும் பிழை செய்யின் அரசன் அவரைத் தண்டித்து அடக்குகிருன் அந்தத் தண்டனையுள் அன் பும் ஆதரவும் கலந்திருந்தால் அவர் துன்பம் உருச்: உள்ளம் உணர்ந்து உரிமை தெரிந்து திருந்துவர்: உரிய

  • m_-_

மன்னனிடம் மாருத பி ரி யம் மருவி வருவர் வசைே.