பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o'74 திருக்குறட் குமரேச வெண்பா செல்வ வளங்கள் பெருகிவரும்; அங்தப் பெருக்கத்தால் நிறை பெருங் திருவாளயைப் நெடிய புகழுடன் அவன் கிலேத்து வாழுவன். அந்த நிலைமை தலைமைகள் இங்கே உரிமையோடு உணர வந்தன. கொடிய தண்டம் செய்யின் ஆக்கம் நெடிது நில் லாது; இந்த உண்மையை உணர்ந்து அதனே மென்மை. பாக ஆற்றி அரசர் நன்மை அடைய வேண்டும். எங்த வகையிலும் மாந்தரிடம் ஆதரவு புரிந்து வரு. கிற வேந்தன் யாண்டும் மேன்மை யடைந்து விளங்கு. வன். அவனது ஆட்சி மாட்சி மிகுந்து வரும். இவ்வுண்மை பெருவழுதி பால் தெரிய வங்தது. ச ரி த ம். சங்திரகுல திலகன் ஆன இந்தப் பாண்டிய மன்னன் பல கலைகளேயும் நன்கு பயின்று தெளிந்தவன். அதிசய ஆற்றல்கள் உடையவன். அரசியல் முறைகள் யாவும். துறைகள்தோறும் இவனிடம் நிறைவெய்தியிருந்தன. நெறிமுறையே ஒழுகி எவரும் இனிது வாழ்ந்து வரும் படி இவனது ஆட்சி யாண்டும் நீட்சியாய் மாட்சி புரிந்து வங்தது. இம் மன்னனுடைய செங்கோல் முறைகளே வியந்து காரிகிழார் என்னும் சங்கப் புலவர் உவந்து பாடியிருக்கிரு.ர். அந்தப் பாட்டு அயலே வருகிறது. வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தென அது உருகெழு குமரியின் தெற்கும், குன அது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும், 5 கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டி நீர்நிலை நிவப்பின் கீழு மேலது so ஆனிலே உலகத் தானும் ஆனது உருவும் புகழும் ஆகி விரிசீர்த் தெரிகோல் ளுமன் ன் போல ஒரு திறம் 40 பற்றல் இலியரோ நிற்றிறம் சிறக்க செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்