பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வங் த செய்யா ைம 2977 வெருவரலின் விளைவு. 6ே3. குன்ருமல் நன்னன் கொடுமைசெய்தான் ஏனுடனே குன்றி யழிந்தான் குமரே சா-கன்றி வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னுயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (க.) இ-ள். குமரேசா! கொடுமை செய்த நன்னன் ஏன் கடுமை, பாய் மாப்ங்தான்? எனின், வெருவங் த செய்து ஒழுகும். வெங்கோலன் ஆயின் ஒருவங்தம் ஒல்லேக் கெடும் என்க. வெங்கோலன் ஆகாதே என்கிறது. பிறர் அஞ்சி நடுங்கக் .ெ க ச டு ைம புரிந்துவரும் கொடுங்கோலன் தப்பாமல் விரைந்து அழிந்து ஒழிவான். செங்கோலன் சிறந்து உயர்ந்து வாழ்கிருன்: வெங் கோலன் விரைந்து இழிந்து அழிந்து ஒழிகின்ருன். வெருவங்த=வெருவி நடுங்க வுரிய கொடிய செயல் கள். சித்திரவதை முதலியன தெரிய வங்தது. வெருவுதல் = அஞ்சுதல். வெருவு என்னும் வினை யடியாக வெருவல், வெருவரல், வெருவி, வெரீஇ, வெரூஉ, வெருவங்த, வெருவினன், வெருவான் என இன்னவாறு தோன்றியுள்ளன. வினைத்தோற்றங்கள் வியங்து உணர வுரியன. வெருவரு பறந்தலே. (புறம், 19) வெரு வரு புனற்ருர். (பதிற்றுப்பத்து: 5.0) வெருவந்த வாறு. (கலி, 150) வெருவந்த துன்பம். (வளேயாபதி) வெருவந்து வெற்பின். (இராமா: ஒற்று, 32) வெருவர வுரப்பி. (மாயா சீதை, 9) வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்து. - - - (மணிமேகலை, 13) வெரூஉப் பறை. (பொருநர்: 171) 373 *