பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ ர் த செய்யா ைம 298? கோசர் என்னும் வீரர் இவனேப் பலவகையிலுக் கிலேகுலேத் துப் பழித்து அலேக்கழித்து அழித்து ஒழித் திருப்பதை இதனுல் அறிந்து கொள்கின்ருேம். அழிதுயர் செய்யும் அரசன் விரைவில் அழிவன் துயரால் அலேந்து. வெருவரல் செய்யாதே.

=

S64. கடுமையின் அழிவு. பொன்ற மல் தந்தை நிற்பப் பொல்லாச் சுயோதனன் ஏன் குன்றி முன்னே மாய்ந்தான் குமரேசா-என்றும் இறைகடியன் என்றுரைக்கு மின்னுச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லேக் கெடும். ) عقی( இ-ள். குமரேசா : தங்தை இறக்குமுன்னே துரியோதனன் விரைந்து ஏன் இறந்தான்? எனின், இறை கடியன் என்று உரைக்கும் இன்னுச்சொல் வேந்தன் உறை கடுகி. ஒல்லைக் கெடும் என்க. கொடுமை கடுமையாக் கொல்லும் என்கிறது. அரசன் கொடியவன் என்று மாங்தர் நொங்துகூறும் பழிபடிந்த வேந்தன் ஆயுள் குறுகி விரைவில் அழிவான். இறை என்னும் தெய்வப் பெயரை வேங்தன் ஏங்தி: வந்துள்ளான். மாங் தரை இனிது பாதுகாத்து யாண்டும் நெறிநியமங்களுடன் இனியய்ை ஒழுகி வரும் அளவே இப் பெயர்க்கு அவன் உரியனுகின்ருன். இயல்பு மாறு: படின் அயலாய் அவன் வேறுபடுகிருன்.

கடியன் = கடுமையான கொடுமை யுடையவன். இனியணுயிருக்க வுரிய அரசன் கொடியன் ஆளுல் யாவரும் அவனே வெறுத்து இகழ்வர்: "இந்தப் பாதகன் செத்துத் தொலேயான?' என்று எல்லாரும் உள்ளம்