பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2986 திருக்குறட் குமரேச வெண்பா மருத்தின் மகன் எனும் சண்ட மருத்தஅனய புயவலியோன் வன்கைத் தண்டால் உருத்தமரின் உடன்றும்பர் ஊர்புகுந்தான் வாள ரவம் உயர்த்தோன் என்று வருத்தமுடன் உயங்கிமிக மயங்கி நில மிசைவிழ்ந்து வயிர மான கருத்தினுடன் அலமந்தான் அழுதுபெரும் புனல்சொரியக் கண் இலாதான். (பாரதம்) தன் மகன் இறந்தான் என்று கேட்டுத் திருதராட்டி சன் அழுது புலம்பியிருப்பதை இதல்ை அறிந்து கொன் கிருேம். கொடியவன் என்று அரசனே உலகம் வைவ கேர்ந்தால் அவன் ஆயுள் தேய்ங்து ஒல்லையில் மாப்ந்து போவான் என்பதைத் துரியோதனனது பரிதாபமான சாவு யாவரும் தெளிய விளக்கி கின்றது. மன்னன் கொடியனென வன் பழி ஏறிளுே அன்னுே அழிவே அது. கொடுமை செய்யாதே. む65. பேய்க் காட்சி. பெற்ற அமணன் பெருஞ்செல்வம் பின்னிழிந்து குற்றமுற்ற தென்னே குமரேசா-உற்ற அருஞ்செவ்வி இன்னு முகத்தான் பெருஞ்செல்வம் இ-ள். - குமரேசா! அமணன் பெற்ற பெரிய செல்வம் ஏன் இழிவுற்றது? எனின், அருஞ்செவ்வி இன்னுமுகத்தான். பெருஞ்செல்வம் பேஎய் கண்டன்னது உடைத்து என்க. அரிய காட்சியும் கடுத்தமுகமும் உடைய அரசனது. பெரிய செல்வம் பேய் வசம் ஆனது போலாம். தன்னே விழைந்து காண வருவார்க்கு விசைக்து இரங்கி உவந்து காட்சி கொடாமல் மறைத்திருத்து காலம் கடத்தும் சிறுமை அருஞ் செவ்வி என வங்தது.