பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ க் த செய் யா ைம 2987 செவ்வி=காலம்: சமையம்: நேரம். செவ்வி பெற்று. (பெருங்கதை, 3-14) செவ்வி பெருது ஒழிந்து. (சிந்தாமணி, 2.582) செவ்வித் தாக இராமனும். (விபீடணன் 151) செவ்விக் கடாக் களிறு. (தகடுர்) இவற்றுள் செவ்வி குறித்திருத்தல் அறிக. காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் இன்மையும் அரசுக்கு மிக்க மாட்சிகளே அருளுகின்றன. எண்பதத் தன்; எளிய செவ்வியன்: இனிய நீர்மையன் என்பன வற்றிற்கு நேரே மாருக அருஞ் செவ்வியன்: இன்னு மூகத்தான் அமைந்துள்ளமையான் இவனது கொடுங் கோன்மைகளைக் கூர்ந்து உணர்ந்து கொள்கின்ருேம். தங்களுடைய குறைபாடுகளேயும் முறையீடுகளே பும் அரசனிடம் நேரே கூறி நிறைவு பெற விரும்பிக் குடிசனங்கள் ஆவலுடன் வருவர். அவ்வாறு வருவாசை அன்புடன் நோக்கி யாவும் உசாவி அறிந்து ஆதரவு புரிந்துவரின் அந்த வேங்தனத் தருமவான் நீதிமான் என்று மாந்தர் யாவரும் மகிழ்ந்து போற்றுவர். - எளிதே காண நேராமலும், ஒருவேளை கண்டாலும் கடுத்த முகமும் வெறுத்த சொல்லும் உடையணுயின் அiஇன யாவரும் இகழ்ந்து பழித்து அகன்று போவர். போகவே அவன் வேகமாய் அழிவுற கேர்வன். இனியய்ை இதம் புரிந்து வருகிற அரசன் உயர்ந்து திகழ்கிருன்; இன்ன முகத்தய்ைக் கொடுமை செய்ப வன் கடுமையா யிழிந்து கழிந்து அழிந்து ஒழிகிருன். நொந்தார் துயர்நீக்கி நோகாமல் காத்தருளும் அந்த அரசே அருளரசாம்;-வந்தவரை நாடி உசாவி நலம்புரியான் நாடாளல் கோடி துயரம் கொடிது. * ஒரு தேசத்தை ஆளும் உரிமையைப் பெற்றவன் உரியவர்களைப் பிரியமாய்ப் பேணி வர வேண்டும்.