பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெரு வர் த செய்யா ைம 2998 566. கெடு கிலை. -- வென்றிச் சுதாசநன் வெஞ்செயலால் மன்திருவும் குன்றிஏன் வீந்தான் குமரேசா-என்றும் கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி யாங்கே கெடும். (சு) - இ-ள். குமரேசா தனது கொடிய செயலால் நெடிய செல் வத்தை ஏன் சுதாசநன் இழந்து இழிந்தான்? எனின், கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் என்க. கடிய சொல்லய்ைக் கண்ணுேட்டம் இல்லாத அரசி னது நெடிய செல்வம் நீடாமல் விரைவில் அழிக் துபோம். கண் என்றது இங்கே தயை தாட்சிணியங்களேக் குறித்து நின்றது. துயர் உறுவோரைக் காண கேச்க்த போது உள்ளம் பரிந்து இரங்குவது கண்ைேட்டம் என வந்தது. இரங்கி யருளுவது உயர்ந்த மனித நீர்மையசம். இந்த இனிய இயல்பு இல்லாதவன் கொடியவன் ஆகின் ருன். கண்ணின் பயன் கருணே புரிவதேயாம். வாய் மொழியும் கண் பார்வையும் இனிமையும் இரக்கமும் தோய்ந்துவரின் அந்த மனிதன் பெருக்தகை யாளனுய் உயர்ந்து திகழ்கிருன். கடுமையும் கொடுமை. யும் கதுவி வரின் அவன் கொடியவய்ை இழித்து நெடிய பழிகளே அடைந்து கடிது அழிந்து ஒழிகின்ருன்இனிய நீர்மைகள் தோய்ந்து உயிர்களைக் காத்து வர நேர்ந்த வேந்தன் கொடியவனுய் மாறிக் கடுை புரிய நேரின் மாந்தர் யாவரும் மறுகி வருங்துவர். மண்குளிர் கொள்ளக் காக்கும் மரபு ஒழிந்து அரசர் தங்கள் விண்குளிர் கொள்ள ஓங்கும் வெண்குடை வெதும்பும் ஆயின்,