பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2996 திருக்குறட் குமரேச வெண்பா ஒழிக்கத் தக்க வர்: அவரை யாரும் யாதும் அணுக லாகாது எனக் கபிலர் இவ்வாறு கூறுயுள்ளார். கடுமொழி கண்ணுே டாமை கையிகந் திட்ட தண்டம் நடுநிலே யின்மை செவ்வி யின்மை நன் முகம் உருமை உடனுறச் சூழ்ந்து செய்யாது உறுபிழை அமைச்சர்க்கு ஏற்றல் படுசமர்ச் சிறைசெய் யாமை பலவும்திங் காகும் மைந்தா! (விநாயக புராணம்} அரசரை அழித்து ஒழிக்க வல்ல பொல்லாத புலேக் கேடுகளே இது கேரே கொழித்துக் கூறியுள்ளது. பேச்சும் செயலும் இதம் தோய்ந்துவரின் அந்த அரசு உயர்ந்து ஓங்கி வரும். இடர் தோய கேரின் அப் பொழுதே அது படராய்ப் படுதுயர் செய்து விடும். கடுந்தண்டம் புரிபவன் கொடுங்கேடுகளே அடைவான். இது நெடுங்கிள்ளி பால் தெரிய வங்தது. ச ரி த ம . இவன் சோழ மன்னர் மரபினன். உறையூரிலிருந்து அரசு புரிந்தவன். செல்வ வளங்களும் பல்வகை வலி: களும் இவனிடம் செறிந்திருந்தன. தன் ஆற்றல்கனே ஏற்றமாக் கருதி வந்தமையால் எவரையும் மதியாமல்யாண்டு மதம் மீறி இறுமாந்து வந்தான். இவனுடைய உள்ளத் தருக்குகளே அறிந்து கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் இவனே எள்ளி இகழ்ந்து கின்ருன். இரு வரிடையே பகைமை மூண்டு நீண்டு வந்தது. வருங்கால். இளக் தத்தன் என்னும் புலவன் பரிசில் கருதிப் ப.ை இடங்களுக்கும் சென்று முடிவில் இவன் நகர்க்கு வங் தான். வஞ்சம் யாதும் அறியாத அங்தச் செஞ்சொற். புலவனே இவன் மாறுபாடாக எண்ணினன். தன் பகை. வனிடமிருந்து களவாய் உளவறிய வங்த ஒற்றன் என்று குற்றம் கூறிச் சிறையில் அடைத்து வைத்து அவனுக்