பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ ர் த செய்யா ைம 2999 இனம் என்றது அரசுக்கு உசாத் துனேயாய் அமைக் துள்ள மங்திரிகள் புலவர்கள் முதலாயினுேரை. உடன் இருந்து அரசனுக்குத் துணேபுரிபவர் ஆதலால் இனம் என நேர்ந்தார். உறவு முறையான தன் குலத்தவரும் இனம் எனப் படுவர் ஆயினும் மதிநலத்தோடு எண்ணி ஆராய வுரியவரையே ஈண்டு அ.து எண்ண வங்தது. பிறப்பு முறையில் வந்த இனத்தினும் சிறப்பு கிலே யில் அமைந்த இனத்தவரே அரசுக்குச் சிறந்தவராகப் யாண்டும் நலம் புரிந்து விளங்கி யுள்ளார். ஆற்றி = உற்ற காரியங்களே உரியவர்க னோடு கலந்து ஆராய்ந்து. கருமத் திறன்களின் குழ்ச்சிகளேக் கருதி யுனர ஆற்றி என்ருர். எண்ணி= ஆலோசகீனக் கு ழு ேவ டு அமர்ந்து ஆராய்ந்த பின்பு தனியே இருந்து சிந்தித்துத் தெளிந்து. இவ்வாறு ஆய்ந்து தெளியின் அந்த ேவ ங் த ன் எவ்வழியும் தேர்ந்த மதிமானுய்ச் சிறந்து திகழ்வன். இனத்து ஆற்றதலும், எண்ணி யுணர்தலும், திே மன்னர் செயல்களாம். இவ்வாறு ஆற்ருது ஒழியின் அவர் கொடுங்கோலராய் நெடும் பழியடைவர். முன். குறித்த மறைகள் இரண்டும் பின் உரைத்த மிறை களுக்குக் காரணம் ஆதலேக் கருதி யுணர்க. அரசன் கொடுந்தண்டம் செய்யின் அடுத்திறல். கெடும்; மதிநலம் குன்றின் கிதி வளம் பொன்றும் என்க. இனம் சினம் என்பன அத்துச்சாரியை பெற்று: வந்தன. சினம் அகத்திலிருந்து கொதித்துஎழும்; சீற்றம். அதன் விளைவாய்ப் புறத்தே புலப்பட்டு வரும். சீறுதல்= அதட்டல்: உரற்றல்; உறுமுதல். தன் னேயுடையானேச் சிறுமைப் படுத்திச் சீரழித்து விடுவது சீற்றம் என நேர்ந்தது. சீற நேர்ந்த போதே மனிதனுடைய இனிய இயல்புகள் யாவும் மாற கேச் கின்றன. நேர வே இன்னுத கேடுகள் ஏறுகின்றன.