பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வங் த செய்யா ைம 3003 வெருவங்து=வெருவி: அஞ்சி வெய்து = விரைந்து. வெம்மை என்னும் பண்படி பாய் இது பிறந்து வந்துளது. -- வெருவங்து கெடும்; வெய்து கெடும் என்று கூட்டி நோக்குக. வெருவரல் கெடுவான் உள்ளத்திலும், வெய் துறல் கேட்டின் புறத்திலும் விரைந்து வரும். தலைமையாய் கின்று ஒரு நாட்டை ஆளும் அரசனுக் குப் பல வகையான எதிர்ப்புகள் இயல்பாய் எழும்: அவற்றுள் ஒத்த வலியுடைய வேந்தர் பகைமை வீறு டையதாம். மாறுபாடான அவர் போராட வருவதை எதிரறிந்து முன்னதாகத் தனக்குத் தக்க பாதுகாப்பு களே மிக்க விரகுடன் அரசன் விரைந்து செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதிருப்பின் நேரே போர் மூண்டபோது யாதும் செய்ய முடியாமல் சிந்தை கலங் கித் திகிலடைந்து அழிவான் ஆதலால் .ெ வ ரு வ க் து வெய்து கெடும் என அந்த அழிவு கிலேயைத் தெளிவாக விளக்கி யருளிர்ை. வெருவரு தானேயொடு வெய்துறச் செய்துசென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ. (பதிற்றுப்பத்து) ஒரு சேர மன்னன் செருப்புரிந்துள்ளதை இது குறித்து வந்துளது. வெருவாலும், வெய்துறலும் இதில் விரவி வந்துள்ளன. கருதி உணர்க. போர் மூண்டபோது யாண்டும் நீண்ட துயரங்கள் நேர்ந்து வரும். பகைவரை வென்று .ெ த ா லே க் க த் துணிந்த வேந்தன் தனக்கு உறுதியான வலியும் கால மூம் இடமும் கருதி நோக்கிப் பொறுதியா யிருப்பன். செருநிலத்து அவன் உயிர் செகுத்து மற்றெனக்கு இருநிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ? திருநிலக் கிழமையும் தேவர் தேயமும் தருநிலத் தெமக்கெனின் தருகும் தன்மையிர்! ( 1) மண்மிசைக் கிடந்தன மலேயும் கானமும் நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்