பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ க் த .ெ ச ய் யா ைம 3009 சுரங்து வருவள்: அவ்வாறின்றிக் கொடுங்கோலனய் அவன் கடுங் கேடுகள் செய்துவரின் அவள் நெடுங் கேடுகள் உடையளாய் நெஞ்சம் பரிந்து வருங்துவள். கல்லார்ட் பிணிக்கும் என்ற தல்ை அந்தக் கடுங் கோலன் பொல்லாத மூடய்ைப் புலையான கேடயிைருப் பான் என்பது தெரிய வங்தது. தம் இயல்புக்குத் தக்க படியே எவரும் அயலே துனே சேர்க்க நேர்கின்றனர். As we are, so we associate. (Ermerson) எப்படிநாம் உள்ளோம் இசைந்து நாம் சேர்பவரும் அப்படியே உள்ளார் அமைந்து. மனித இயல்பை இதல்ை அறிந்து கொள்கிருேம். நீதி புரிய வுரிய அரசன் அநீதி புரிய நேரின் அங்த அரசும் நாடும் அவலமா யிழிந்து கழிந்து அழிந்துபடும். நெஞ்சம் கொடிய வஞ்சமன்னனே நிலமும் பொருது வருதுந்தும். அவனும் பழிபாதகய்ை அழிவான். இங்த உண்மை கஞ்சன் பால் அறிய வங்தது. ச ரி த பம் . இவன் யது மரபினன். வடமதுரையில் இருந்து அரசு புரிந்த உக்கிரசேனன் என்னும் மன்னன் மகன். மிக்க கெடுமதியாளன். நெஞ்சக் கொடுமையும் வஞ்சத் திமையும் மூர்க்கமும் துணிவும் இவனிடம் மூண்டு கின் றன. தந்தையை வலிந்து நீக்கிவிட்டு இவனே அரசை ஆள நேர்ந்தான். கடுமையான கொடுமைகளே யாண் டும் துணிந்து செய்து வந்தான் ஆதலால் குடிகள் யாவ கும் நடுங்கி கின்றனர். நல்லவர்கள் எல்லாரும் அல்லல் கள் உழங்து அலமந்து வந்தனர். கண்ணனிடம் கடும் பொருமையும் கொடும் பகைமையும் கொண்டிருந்தான். ஆதலால் அங்த அண்ணலேப் பெற்ற தாயையும் தங்தை யையும் சிறையில் அடைத்துத் துயர்கள் இழைத்தான். ல்ைலார்க்கும் இடர் இழைத்துவங்த இவன் கண்ணனேக் கொல்லக் கடுஞ்சூழ்ச்சி செய்தான்.கல்லாத புல்லராய்ப்

  • , 377 -