பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெருவந்த .ெ அ ட் ய ர ைம 3011 காப்பவந்து உதித்த செங்கட் கண்ணனேக் கண்டு கண்டு நீப்பிலா இளமை எய்தி நிறைந்தபேர் இன்பம் மாந்திப் பூப்புறு போக பூமி பொருந்தினர் அனையர் ஆர்ை. (3) (பாகவதம் 10-17) யாக பொல்லாதவன் ஒழிந்து போகவே நல்லவர்கள் விழைந்து வந்து கண்ணனேக் கண்டு களித்திருத்தலே இவை உணர்த்தியுள்ளன. பாம்பிற் சீறும் படுகொலைக் கஞ்சன் என்று குறித்திருத்தலால் இவனுடைய கொடிய திம்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்கின்ருேம். எல்லாம் பொறுக்கும் கிலமும் பொருதிகழும் பொல்லா அரசைப் புலந்து. கடுங்கோலன் ஆகாதே. மலர்தலை உலகி னுக்கு மன்னவன் உயிரே ; அன்ன்ை நலமுயர் நிலையன் ஆயின் நர ரெலாம் நலமாய் வாழ்வார்; புலையுறு புல்லன் ஆல்ை பூமியும் பொருது நொந்து பலமெலாம் கரந்து நிற்பள்: பழிபடிந்து அரசு பாழாம். = = mammi இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தக்க படி நாடித் தகவுடன் தண்டிக்க. கடிது ஒச்சி மெல்ல எறிக. வெருவங்த செயல்களைச் செய்யாதே. கொடியவன் விரைவில் கெடுவான். தீயவன் பேய் அனேயவன். கொடுமை புரியாதே. அது குடியைக் கெடுத்துவிடும். எண்ணுமல் செய்யின் இழிவு நேரும். எதிர்வதை எண்ணி ஏன்றதைச் செய். கொடிய செயல் நெடிய பழி. டுஎ-வது வெருவங்த செய்யாமை முற்றிற்று. I