பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தெட்டாவது அதிகாரம் க ண் ேணு ட் ட ம். - அ.தாவது அரசன் கண் ஒடித் தண்ணளியுடைஉசளு. யிருக்கும் தன்மை. வெருவந்த செயல்களேச் செப்டி லாகாது என்று முன்னம் உரைத்தார். பரிவுடன் அருண் புரிந்துவர வேண்டும் என இதில் உணர்த்துகின்ருச். கொடுமை நீங்கி இனிமை ஓங்கி வர உரைக்கின்றவை யால் அதன்பின் இது தகவாய் அமைந்து கின்றது. 57 1. கண்ணின் நீர்மை. திண்டோ ளிரும்பொறைஏன் சீருமல் கண்ணுேட்டக் கொண்டிருந்தான் பண்டு குமரேசா-கண்டுனரும் கண்ணுேட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. (க) இ-ள். குமரேசா இரும்பொறை என்னும் மன்னன் என் பெரும் பரிவோடு எங்கும் கண் ஒடி அருளினுன்: எனின், கண்ணுேட்டம் என்னும் கழிபெருங் காசிகை உண்மையான் இவ் உலகு உண்டு என்க. அரிய பேரழகு அறிய வங்தது. பரிவு என்னும் பெரிய அதிசய அழகு மனிதரிடம் இருந்து வருதலால் இந்த உலகம் கடந்து வருகிறது. o கண் அளி புரிந்துவரும் தண்ணளியாளர் தங்கி வருதலால் உலகு எங்கும் கிலேயாப் ஒளி மிகுந்து திகத் கிறது; உவகை மீதுார்ந்து வருகிறது என்னும் இது. இங்கே கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணர வுரியது. கண்னேட்டம்= இரக்கம்: தயவு: தாட்சிணியம். கண் பார்வை சென்று கண்டபொழுது கணிக்து தோன்றும் உள்ளப் பரிவு கண்னேட்டம் என வந்தது. கண்நோக்கு=பார்வை. அதல்ை விளைந்து வருகிதம் ஆர்வம் கண்ணுேட்டம் ஆயது. கண் ஒட்டம்: கண்கோட்