பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 3Ꮊ Ꭵ3Ꮡ டம் எனப் பிரித்துப் பகுத்துத் தொகுத்து விரித்துப் பொருள் காணும்படி இம் மொழி படிந்து வந்துளது. அனுதாபம், பட்சாத்தாபம் என்பன எல்லாம் கண் னேட்டத்தின் விளைவுகளே. கண் என்பது உயிரின் ஒளியாய் மனிதனுக்கு அமைந்துள்ளது. அதன் காட்சி யில் உயிர் இரக்கம் கனிந்து உதவி நலம் சுரக்து வரின் அது மிக்க மாட்சி யடைந்து வருகிறது. கண்ணிற்கு அமைந்த கடனெறி கூறின் கண்மை நாகரிகம் பார்வைகண் ைேட்டம். (பிங்கலந்தை) நவமதாம் கேண்மை கண்ணே நாகரிகம் கண்ணுேட்டம் இவைநயப் புணர்வும் ஆமே. (நிகண்டு) கண்ணுேட்டத்திற்கு இவ்வாறு பெயர்கள் வந்துன் ளன. நீர்மை நிலைமைகள் கூர்மையா அறிய வுரியன. அல்லல் அடைந்த பிராணிகளேக் காண நேர்க்தி போது நல்லவருடைய உள்ளம் இரங்குகிறது. அக்த உள் இரக்கம் கண்ணுேட்டம் என கின்றது. இது காரண ஆகு பெயர். காட்சி வழியே தோன்றுகின்ற கருனே அதிசய மாட்சியாய்த் துதி செய்ய வருகிறது. தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றும்கண் ைேடுவர் மேன்மக்கள்;-தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றேர் அவைப்படின் சாவாது பாம்பு. (பழமொழி, 313) தமக்கு மிகை செய்கிற பகைவர் இடர் உறினுக்2 மேன்மக்கள் அவர் மேல் கண்னேடி யருளுவர்; பெசல் லாத பாம்பையும் தீம்பு செய்யாமல் சான்ருேர் அருணகி விடுவர் என இது குறித்துள்ளது. கண்ணுேட்டம் தோன் றும் இடத்தை இங்கே கண்டு கொள்கிருேம். ஆன் ஐ. சான்ருேர்க்கு உரிய அடையாளம் அருள் இரக்கமே. கும்பகருணன் நேரே மூண்டு நீண்டு போராடினன். படைகள் யாவும் இழந்து முடிவில் மெலிவடைந்து கின் ருன். அவனது நிலைமையைக் கண்டு இராமன் கெஞ்சம் இரங்கினன். நண்ணுரிடமும் கண்னேடி யருளிய அக்