பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 14 திருக்குறட் குமரேச வெண்பா தக் கருஅனக் கண்ணன் அது பொழுது அவனே நோக்கி உரைத்த உரைகள் உள்ளப் ப ரி வு க ளே உணர்த்தி உயர் தகைமைகளே விளக்கி வந்தன. இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனே இளையோல்ை அழைத்த போதினும் வந்திலே! அந்தகன் ஆனையின் வழி நின்ருய்! பிழைத்ததால் உனக்கு அருந்திரு நாளொடும் பெருந்துயில் நெடுங்காலம் உழைத்து விடுவ தாயினே என்னுனக்கு உறுவது? ஒன்று உரை! என்றன். (இராம: கும்பகருணன்; 326) கண்ணுேடாமல் கொல்ல வுரிய போர் முகத்திலும் இந்த வீர வள்ளல் கண்னேட்டம் செய்துள்ளமையை இங்கே கண்டு நாம் உள்ளம் வியந்து கொள்ளுகிருேம். பாட்டில் படிந்துள்ள பொருள் நயங்களேயும் அருள் நலங்களையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். தண்ணளி தோப்ந்த மொழிகள் புண்ணிய ஒளி களாய்ப் பொலிந்து எண்ணரிய நன்மைகளே அருளி வருகின்றன. கண்ணுல் மனிதர் மாண்புற்று வருகின்றனர்: கண்னேட்டத்தால் கண் மேன்மையடைந்து திகழ் கிறது. இனிய நீர்மை அரிய சீர்மைகளே அருளுகின் றது. உயர்வு தாழ்வுகள் இயல் செயல்களால் உளவா கின்றன. கண்ணுேட்டம் புண்ணிய நீர்மை ஆதலால் அதனே யுடையவனே எல்லாரும் விழைந்து புகழ்ந்து போற்று. வர். தன் ஆன இயல்பாய் எய்தியிருப்பவனுக்கு எவ்வழி யும் மதிப்பும் மாண்பும் பெருகி வருதலால் கண்னேட் டம் பேரழகு என வந்தது. காரிகை = அழகு. கண்டவர் எவரும் வியந்து கோக்கி உ வ ந் து நிற்கச் செய்யும். உருவப் பொலிவையே அழகு எனப் பழகி வருகிருேம். இயற்கை செயற்கை என அழகு இரு வகையாம். ஆடை அணி முதலியவற்ருல் திகழ்வது செயற்கை: