பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. க ண் னே ட் ட ம் 30 15 கல்வி கொடை கண்ணுேட்டங்களால் வி னே வ து இயற்கை அது உடலழகு இது உயிர் அழகு. ஒரு பொருளேயே குறித்து வருகிற கழி பெரு என் னும் இரண்டும் அழகின் சிறப்பை வியன விளக்க வந்தன. கழிபெருங் காரிகை = அரிய பெரிய அழகு. ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா. (நன்னுரல்) இந்த இயல் விதி இங்கே எண்ணி புணர வுரியது. கடுஞ்சொல் கடுங் தண்டம் முதலிய கொடுமைகனே அரசன் கொள்ளலாகாது என முன் அதிகாரங்களில் குறித்தார்: இதில், கண்ணுேட்டம் உ ைட ய ைப் த் தண்ணளி தோய்ந்து மன்னன் வர வேண்டும் என மதிநலனே அதிக யமா உணர்த்தி வருகிரு.ர். துயரடைந்த உயிர்களிடம் இரங்கி யருள் புரிவது உயர் தருமம் ஆயினும் நெறிகேடான செயல்களேச் செய்கிற கொடியவர்களேக் கடுமையாகத் தண்டித்து அடக்கி ஒடுக்குவது அரசன் கடமையாம். ஒர்ந்து கண்ணுேடாது இறை புரிந்து. (குறள், 541) முறை எனப் படுவது கண் ைேடாது உயிர் வெளவல். (கலி 133) கண்னேட்டம் காட்டக் கூடாத இடங்களே இவை: காட்டியுள்ளன. இறையின் முறைமைகள் யூக விவேகங் களுடையன. யாவும் ஒர்ந்து சிந்திக்கத் தக்கன. புறம்நட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேருதல் வேண்டும்; கழிபெருங் கண்ணுேட்டம் செய்யார் கருவியிட்டு ஆற்றுவார் புண் வைத்து மூடார் பொதிந்து. (நீதிநெறிவிளக்கம், 56) கண்ைேட்டம் காட்டாமல் புண்ணே அறுத்து மருத் துவர் திருத்துவதுபோல் உட்பகைவரை இரக்கமின்றி. வெளிப்படுத்தி ஒறுத்துக் கடுத்து ஒழித்துவிட வேண் டும் என்று இஃது உணர்த்தியுளது.