பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Joë) 16 திருக்குறட் குமரேச வெண்பா கழிபெரும் கண்னேட்டம் என்னும் தொடர் இதில் கலந்து வந்துள்ளது. இங்தக் குறளே கினேந்து இந்நூல் ஆசிரியர் இதனைப் பாடியிருப்பதாகத் தெரிகிறது. நச் அசப் பகை நஞ்சினும் கொடியது: அதனே அஞ்சி விலகு மாறு நேரே அறிவுறுத்தி யிருக்கிரு.ர். உயர்ந்த மக்களின் சிறந்த நீர்மையே கண்ணுேட் உம். இந்தக் கருணேப் பண்பு இல்லையானல் இரக்கம் அற்ற கொடிய விலங்கு இனங்கள் கூடியுள்ள காடு போல் நாடு பீடையாய்ப் பிழைபடும்; அவ்வாறு பழி' பட்டு இழிவுருதபடி பாதுகாப்பது பரிவான தயவு ஆத. லால்கண்னேட்டம்உண்மையான்.உலகு உண்டு என்ருர். மன மிக உருகுகின்ற மாண் பினன் எவனே அன்னேற்கு உனவரு முத்தி கையில் உளது என்ப; காமம் லோபம் தினேவரும் குரோதம் புன்மை நீத்துநல் ஒழுக்கில் நிற்கும் வினே யினர் சரதத் தன் ருே மேதினி நிலைபெற்று ஓங்கும். (விண் டு புராணம்) உள்ளம் உருகி வருகிற உத்தமர்களாலேயே உலகம் கிலே பெற்று வருகிறது என இ.து உணர்த்தி யுளது. அன்பும் அருளும் அமைந்து வரும் அளவே மனித இனம் மகிமை அடைந்து வருகிறது. அத்தகைய உத்தம நீர்மையாளர் இருந்து வருதலாலேதான் இந்த உலகம் நலமாய்ச் சிறந்து திகழ்கிறது. கண்ணுே டி ய ரு ள் ப வ ன் புண்ணியவாயைப்ப். பொலிங்து புகழ் மிகுந்து வருகிருன். இவ்வுண்மை இரும்பொறை பால் தெரிய வங்தது. a rԲ 生。 ம். இவன் வஞ்சி நகரிலிருந்து அரசு புரிந்த சேர மன் னன். செல்வப்பெருங்கோ என்னும் வேந்தன் மைந்தன். தாயப் பெயர் பதுமை. இவன் வாய்மையும் வண்மையும் , வாய்ந்தவன். பல நூல்களேயும் பயின்று தெளிங்தவன். புலவர்கள் பால் பேரன்புடையவன். சிறந்த பல குணங். கள் இவனிடம் நிறைந்திருந்தன. எவ்வுயிரையும் தன் உயிர்போல் எண்ணி இரங்கி வந்தமையால் புண்ணிய