பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 30 19 னேட்டத்து உள்ளது: அ.து இலார் உண்மை கிலக்குப் பொறை என்க. கண்ணுேட்டமும் உலகமும் காண வந்தன. உலக மக்களின் நிலை உயர்ந்தோர் கண்ணுே டி யருளுவதால் நலமாய் வருகிறது; அங்த இரக்கம் இல் லாதார் வாழ்வது இந்தப் பூமிக்குப் பெரிய பாரமே. அ.து இலார் = கண்னேட்டம் இல்லாதவர். உண்மை = உயிர் வாழ்ந்து இருப்பது. -- / நிலக்கு = நில உலகிற்கு. பொறை= வருங்திச் சுமைக்கும் சுமை. கண்னேட்டம் உயிரின் உயர் பேரழகு என்பதை முன்பு அறிந்தோம்; அதனே இழந்துள்ளவரது இழிந்த பழி கிலேயை இதில் உணர்ந்து கொள் கிருேம். உலக உயிர்களுள் மனிதன் உயர்ந்தவன்; உணர்வு கலன்க் ளுடையவன்; தரும நீதிகளேத் தெரிந்தவன்; ஒத்த மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் செய்ய வுரிய கடமைகளே உணர்ந்தவன். இத்தகைய உத்தம மான உயர்நிலையில் வந்திருந்தும் ஒப்புரவு முதலிய உரிமைகளேப் பரிவுடன் செய்ய வில்லையானல் அவன் உயிரிருந்தும் செத்தவன் ஆகின்ருன்; ஆகவே செத்த பிணத்தை அருவருப்போடு சுமப்பதுபோல் பூமிதேவி அவனேத் தாங்கிக் கொண்டிருக்கின்ருள். அந்த இருப்பு கிலக்குப் பொறை என்ற தல்ை நேரே தெரிய வந்தது. கண்ைேட்டம் இல்லாதவன் இறந்துபடின் தனக்கு ஒரு பெரிய பாரம் தொலைந்தது என்று நிலமகள் உளம் மிக மகிழ்ந்து கொள்வள். கண்ணுக்கு உரிய இனிய கல்ல நீர்மையை இழந்த அளவு மண்ணுக்கு அவன் ஒரு கொடிய நெடிய பாரமாகின்ருன். நீண்ட மலைகள் நெடிய மரங்கள் முதலிய பெரிய பாரங்களே எல்லாம் இயல்பாகவே பொறுத்துக்கொண் டிருக்கின்ற கிலத்துக்குக் கண்ணுேட்டம் இல்லாத மனி அதன் எவ்வாறு பாரம் ஆவன்? எனின், அவை செருக்கு