பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3022 திருக்குறட் குமரேச வெண்பா யானர் வைப்பின் நன்குட்ைடுப் பொருந! வான வரம்பனை நீயோ பெரும! அலங்குளேப் புரவி ஐவரொடு சினே இ நிலம்தலேக் கொண்ட பொலம்பூந் தும்பை 15 ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்: பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேதம் நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி 20 நடுக்கின்றி நிலிய ரோ; அத்தை அடுக்கத்துச் சிறுதலே நவ்விப் பெருங்கண் மாப்பினே அந்தி அந்தனர் அருங்கடன் இறுக்கும் முத்தி விளக்கில் துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே. (புறம், 2) தலைச் சங்கத்தில் தலேமை பெற்றிருந்த முரஞ்சியூர் முடி காகராயர் என்னும் புலவர் பெருமான் இந்த அரசர் பெருமானே இவ்வாறு உவந்து பாடியிருக்கிரு.ர். பாட லின் பொருள் நயங்களேயும் அருள் நீர்மைகளேயும். குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! என்ற தல்ை இவனது கொடையும் அளியும் செங்கோன் மையும் குடி ஒம்பலும் அருந்திறலும் பெருந்தகைமையும். அரிய கண்ணுேட்டமும் தெரிய வங்தன. ஒர் ஐவர் ஈரைம் பதின்மர் உடன்றுஎழுந்த போரில் பெருஞ்சோறு போற்ருது தான் அளித்த சேரன் பொறையன் மலேயன் திறம்பாடிக் கார்செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல். (சிலப்பதிகாரம் 29). மறப்படைக் குதிரை மாரு மைந்தில் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியம் சேரல் - பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை. (அகம், 233):