பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 26 திருக்குறட் குமரேச வெண்பா பண்ணுல்உன் அருட்புகழைப் பாடு கின்ருர்; பணிகின்ருர்; நின் அழகைப் பார்த்துப் பார்த்துக் கண்ணு உளங்குளிரக் களித்தா னந்தக் கண்ணிர்கொண்டு ஆடுகின்ருர்; கருணை வாழ்வை. எண்ணு நின்று உனே எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றர்; நின்அன்பர் எல்லாம் என்றன் அண் ணு நான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால் அலேகின்றேன் என்செய்கேன் அந்தோ! அந்தேன: (அருட்பஈ} பண்ணுல் பாடி மகிழவும், கண்ணுல் கண்டு கணிக்கவும். உரியபொருளே இங்கே உணர்ந்து கொள்கின்ருேம். பாட்டோடு படிந்து வருகிற பண் எவர்க்கும் இண் பத்தை ஊட்டி யருளுகிறது. ஆகவே அதனே எவரும் உவந்து புகழ்ந்து போற்றி வருகின்றனர், கண்ணிறை நுதலோன் சா ம கண்டத்தின் எழுந்த முல்லைப் பண்ணிறை தேவ கீதம் சராசர உயிரும் பாரும் விண் ணிறை திசைகள் எட்டும் விழுங்கித்தன் மயமே ஆக்கி: உண்ணிறை உயிரும் மெய்யும் உருக்கியது இசைவல்லாஅன. (திருவிளையாடல் 4 )ே கண்ணுதல் பெருமான் பாண்ன் உருவம் மருவி. வந்து பண் கிறைந்த கீதம் பாடியுள்ளதையும், அதனேக் கேட்டு விண்ணவர் மண்ணவர் மு. த லா க யாவரும் வியந்து உருகி மகிழ்ந்துள்ளதையும் இதல்ை உணர்ந்து கொள்கிருேம். முல்லைப் பண் என்பது பண் வகைகளுன் ஒன்று. குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலே முதலியக எண்களில் பண்களும் உள. அண்ணல்யாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல் தவழ்ந்த வாறும் பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும் நோக்கி விண்ணவர் விண வீழ்த்தார்; விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்; மண்ணவர் மருளின் மாய்ந்தார்; சித்தரும் மனத்துள் வைத்தார். (சீவக சிந்தாமணி 72?). பண்ணுர்ந்த பாடல் செவிமாந்திப் பயன்கொள் ஆடல் கண்னன் இனிதுய்க்கவும் கங்குல் கழிந்த அன்றே. * h - (இராமா: 1-15-??: