பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 3027 பண்ணுரும் இசையிைெடு பாடிப் படித்தருள் பான்மை நெறி நின்று. (தாயுமானவர்) பண்ணும் தமிழும் தவம் செய்தன; பழ நான் மறையும் மண்ணும் விசும்பும் தவம்செய் தன; மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு உரியமெய். யோகியர் ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் தவம்செய்த காலத்திலே. (சட கோபரந்தாதி 39) பண்ணுர் பாடலின் கவிகள். (திருவாய்மொழி) பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய்எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும்.வெங் காலும்.அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே ! (சகலகலாவல்லிமாலே) பண்னே! பண் இசையே!பண்மயமே! பண்ணின் பயனே! மெய்த்தவர் வாழ்த்திப் பரவும் தேவே! (அருட்பா) பண்ணினேப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினே மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச்சோதியை. (பெரிய திருமொழி) பண்களி கூர்தரு பாடல். (திருவாசகம்) பண்ணின் பான்மை மேன்மைகளேக் குறித்து வந்துள்ள இவை ஈண்டு எண்ணி உணரவுரியன். பாடல்களில் படிந்துள்ள பொருள்களே நாடி அறிந்துகொள்ள வேண் டும், பாட்டோடு இயைந்து வருகிற பண் அரிய சுவை யுடைய தாய் இனிமை சுரங்து வருகிறது. பண்ணே : பாட்டே ! கண்ணே ! ஒளியே : என்று இறைவனைத் துதித்து வருவது கவிகளின் மரபாய் வந்துளது. கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக் குவிப்பான், குருகைப் பிரான்சட கோபன், குமரிகொண்கன்,