பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3028 திருக்குறட் குமரேச வெண்பா புவிப்பா வலர்தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர்தம் செவிப்பால் நுழைந்துபுக்கு உள்ளத்து ளே நின்று தித்திக்குமே. (சடகோபரந்தாதி) க வி ஆகிய அன்னத்தை இசையின் கறிபொடு கலந்து கண்ணனுக்கு கம்மாழ்வார் ஊட்டியுள்ள உண் மையை இது காட்டியுள்ளது. இசை இல்லாத கவி வெறும் சோறுபோல் சுவையிலதாம்; அவியல், கூட்டு, பொரியல், வறுவல், குழம்பு முதலிய கறி வகைகளோடு கலந்து உண்னும் போதுதான் அன்னம் மிகு சுவை, யுடையதாய் விளங்கி வருகிறது, பண்ணும் பாட்டும் ஒன்ரு ய் இசைக்து வரும்போது: தான் கண்ணும் கண்னேட்டமும் .ே பா ல் இன்ரும் உயர்ந்து நலம் புரிந்து திகழ்கின்றது. கண்னேட்டம் இல்லாத கண் கண் ஆகாது; அதனே யுடையதே உண்மையான நல்ல கண்ணும். ஆகவே, உயிர்கள் பால் தண்ணளி புரிந்து கண் ஒளி சிறங்து புண்ணியம் பொலிங்து வி ண் ஒளியாய் விளங்குக. துயர் உறுபவர்க்கு இரங்கி உதவி புரிபவர் உயச் கதி பெறுகின்ருர். இந்த உண்மை புட்பதங்தர் கண்க னும், தருமரிடமும், நன்கு தெரிய வங்தது. ச ரி த ம். புட்பதங்தர் என்பவர் அரிய தவநெறி யாளர். ஆரு யிர்கள் பால் பேரருளுடையவர். தமது தவசித்திய்ால். தெய்வ வுருவை மருவி வானுலகு எய்திர்ை. பல கிலே களேயும் பார்த்து யமபுரம் சென்ருர். அங்கே காகத்தில்: உயிர்கள் படுகிற துயரங்களேக் கண்டார்; உன்னம் இரங்கி எமனே யடைந்து அவர்களே விடுதலை செய்யும் படி வேண்டினர. சிவர்கள் செய்த பாவங்களை இங்கே தீர்க்க நேர்ந்துள்ளனர். இது தெய்வ கியதி: இதில் யாதும் யான் செய்ய இயலாது ' என்று தமன் கய மாய்க் கூறினன். ■