பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3030 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணோட்டம் செய்யவே என்பதை விண்ணும் மண்' ஆணும் அறிய அன்று இவர் நன்கு விளக்கி கின்ருர். இவ. ரது கருனேக் கண்ணுேட்டத்தை இதிகாசங்கள் பல வகையிலும் புகழ்ந்து பாராட்டியுள்ளன. கண்ணுக் கழகு கருணை; கருதிவரும் எண்ணுக் கழகோ இதம். தண்ணளி செய். கண்ணுேட்டம் உள்ளதே கண். 57.4 நன் ருன கண்ணிருந்தும் நாடாமல் சூர்மதனன் கொன்ருர் முன் என்னே குமரேசா-என்றும் உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினுல் கண்ணுேட்டம் இல்லாத கண். (ச). ( இ-ள்) - குமரேசா! சூரபன் மனும் மதனனும் கண் இருந்தும். ஏன் கண்ணுேட்ட மின்றிக் கடிது கொன்ருர்? எனின், அளவினல் கண்ணோட்டம் இல்லாத கண் முகத்து உளபோல் எவன் செய்யும் என்க. நெறியே கண்ணுேடி யிரங்காத கண்கள் முகத்தில் அழகாக இருந்தாலும் யாதும் பயன் இல்லை. o உண்மையான கண் ஈண்டு உணர வந்தது. மனிதருடைய முகங்களில் இரண்டு கண்கள் அழ. காக அமைந்துள்ளன: ஒளிகளேயுடையன; உலகக் காட் சிகளைக் கண்டு உயிர்கள் உவந்து வருதற்கு இனிய கருவிகளாய் இவை இசைந்திருக்கின்றன. பொதுவாக வாய்ந்துள்ள இந்த அளவிலேயே கண் கள் கின்றுவிடின் அவற்றையுடைய உட்யிர்கள் உயர்வுரு. ஆன்ம இரக்கமான தண்ணளி கண்வழியே விளைந்து வந்த போதுதான் அந்த மனிதன் உயர்ந்த கருணேயாள ஞய்ச் சிறந்து ஒளி மிகுந்து திகழ்கிருன். பிறவுயிர்கள் துயர் உறுவதைக் கண்டபோது எவ ஆணுடைய உள்ளம் உருகிக் கண்ணிர் பெருகி வருகிற.