பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3む32 திருக்குறட் குமரேச வெண்பா கண்னேட்டம் இல்லாத கண்ணும், இதம் இல்லாத, எண்ணமும், பாட்டோடு படியாத பண்ணும், நாட்டின் கலம் கருதாத அரசும் உருவோடு இருந்தாலும் அடி யோடு இறங்தபடியாம். கண்ணும் எண்ணமும் பண்ணும் அரசும் இன்ன கீர்மையில் சீர்மையாய்ச் சிறந்திருக்க வேண்டும்; அவ்: வாறு இல்லையேல் அவை சுவை கேடான நவைகளே என்பதை இதில் தெளிந்து கொள்கிருேம். அளவிறந்த கண்னேட்டம் அரசநீதிக்குத் தகாது ஆதலால் அளவில்ை என் அளந்து கூறினர். நாட்டு மக்களிடம் குற்றங்கள் குறைந்து குணங் கள் நிறைந்துவரக் குறிக்கோளோடு கண்னேடி வருப வர் ஆ ட் சி முறையில் தேர்ச்சி யுடையராய் மாட்சி யடைந்து வருகிரு.ர். கருணே ப் பண்பு தோய்ந்துவரும் அ ள .ே வ கண் பெருமை அடைந்து வருகிறது; தண்ணளி தோயவில்லை . பால்ை கண்ணுெளி கடையா யிழிவுறுகிறது. உயிர்கட்கு இரங்கும் உயர்கண் ; ஒழிகண் உயிர்கட் கிரங்கா திழிந்து- துயர் கட்கே மூல நிலையமாய் மூண்டு பழிகேடு சால விளேக்குமே சார்ந்து. கண் இரக்கம் உடையவன் புண்ணியவாயைப் உயர் கிருன் : அ வ் வா று இரங்காதவன் வன்கண்ணன. கபிழிந்து பழிகேடுகளே ச் செய்து எவ்வழியும் அழிதுயசங்களுக்கே ஆளாகின்ருன். அந்த உண்மையை இதில் துண்மையாய் அறிந்து கொள்கின்ருேம். அருள் நீர்மை இல்லாதவர் கொடிய மருளராய். மூண்டு உயிர்களுக்கு நெடிய துயர்களேச் செய்கின்ருர். இது சூரன் இடமும், மதனன் பாலும் அறிய வங்தது. ச ரி த ம். சூரபன்மன் தங்கை ஆகிய அசமுகி என்பவள் அடாத செயல் செய்தாள்; அதல்ை கையறுப்புண்டாள்: