பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3034 திருக்குறட் குமரேச வெண்பா போழ்படப் பிளந்து வாளில் புரட்டியிட்டு அரியக் கண்டே ஆழ்கல மாந்தர் போல அணிநகர் அழுங்கிற்று அன்றே. படுபொய் உரைத்தது. காய்சின வெகுளி வேந்தே ! களிற்ருெடும் பொருத கானே மாசனம் பெரிது மொய்த்து மழையிைேடு இருளும் காற்றும் பேசிற்ருல் பெரிதும்தோன்றப் பிழைத்துய்யப் போதல் அஞ்சி வாசம்கொள் தாரினை மார்பு போழ்ந்து ருட்டி யிட்டேம் (2% பரிசில் பெற்றது. அருள் வலி ஆண் மை கல்வி அழகு அறிவு இளமை யூக்கம் திருமலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம் ஒருவர் இவ் வுலகில் யாரே? சீவகன் ஒக்கும் நீரார் ! பெரிது அரிது இவனே க் கொன்ருய்! பெறுகெனச் சிறப்புச் செய்தான் . (சீவகசிந்தாமணி: நிகழ்ந்துள்ள கொடிய நிகழ்ச்சிகளே இவைவரைந்து: காட்டியுள்ளன. கண்டவர் எவரும் கலங்கி கடுங்கும் படியான கொலே பாதகத்தை இக்கொடியவன் யாதும் இரங்காமல் செய்திருக்கிருன். இங்தப் பாதகனே ப். புகழ்ந்து அத்தீயவன் பரிசில்களும் வழங்கியிருக்கிருன். கண்னேட்டம் இல்லாதவர் முகங்களில் கண்கள் இருக் தாலும் அவை கண்களாகா: பழிபாதகங்களுக்கு அஞ் சாத அவர் அழிதுயரங்களேயே அடைவார் என்பதை உலகம் காண இவன் நேரே உணர்த்தி நின்ருன். கண்னேட்டம் இல்லார் கடியர் கொடியரென மண்ணு யிழிவர் மடிந்து. வன்கண்ணய்ை வன் பழி யடையாதே. கண்ணின் அணிகலம். 575 கண்டவுடன் பாரியேன் கண்ணுேடி முல்லைக்குக் கொண்டதேர் விட்டான் குமரேசா-உண்டான கண்ணிற் கணிகலம் கண்ணுேட்டம்அஃதின்றேல் புண்னென் றுணரப் படும். (டு) இ-ள். - - குமரேசா : முல்லேக் கொடியைக்கண்டு இரங்கிய