பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ பா ச் சா வா ைம 282 Ł நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது. (குறள் 10:49) கிரப்பு நெருப்பினும் கொடியது: உயிரை எரிக்கும் துயரத் தி என்பதை இதில் அறிந்து கொள்கிருேம். பொச்சாப்பின் பு லே ைய விளக்குதற்கு நிச்ச நிரப்பை நேர் எடுத்துக் காட்டியது ஏன்? எனின், அதன் நிலையை உணர்ந்துதெளிந்து கிலே தவருமல் வாழ என்க. அறிவும் புகழும் நல்ல மாட்சிகள் உள்ளன. பொச்சாப்பும் கிரப்பும் பொல்லாத புலேயின. இந்தப் புலேகள் நேராதபடி கிதானமாய் உணர்க் தும் நெறியே முயன்றும் உயர்ந்து கொள்ளவேண்டும். தன் புகழினைக் கொல்லவந்த கொலேயாளியாகவே மறவியைக் கருதுக.தன்னே அது மருவாதபடி மதியுடன் வாழுக. அவ் வாழ்வே மதிப்பும் சுகமும் உடையதாம். உயிருணர்வு ஒளி மிகுந்தது; விழிப்பு அமைந்தது: அதனுல் வாழ்வு நலமாய் வரும். மறதி யுறின் அக்தி உணர்வு மங்கி மறையும்; மறையவே மனித வாழ்வு மரு ளாய் இழிந்து படும். மதம், அகங்தை இறுமாப்பு. மறப்பு என்பன எவரையும் இழிமக்களாக்கி விடும். பு:ஆலப் புன்மைகள் உள்ளே புகுந்த பொழுது எவரும் புல்லராய் வெளியே கிமிர்ந்து வருகின்றனர். நெடிய செல்வ முடைமை கொண்டு நெஞ்சிடைக் களிப்பதே வடிவ மாகும் யானும்,அம் மயக்கையே வளர்ப்பதாம் கடிய தேவி மறதியும், கலந்த போதில் யாவரே படியில் வானில் வெற்றியம் பதாகை நாட்ட வல்லரே? {1} ஆசுருத செல்வ மோடு அடுத்த வச்சி ராயுதன வாசம் நாறுஅலங்கலேத் துர்வாசன் நல்க வாங்கிமுன் விசுரு எறிந்தது ஏறும் வேழமா மதங்கொலோ ஏசுருத தன் மதம்கொல்? எம்மதங்கொல்? என்பதே. (2) அஞ்சு சென்னி. யுண்மையால் அரற்கு யானும் ஒப்பென நெஞ்சில் உன்னி மெய்மதத்த நீர்மையைக்கொ டல்லவோ