பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேளு ட் ட ம் 3037 உண்ணும் சுவையுணர்ந்தும் ஓதலிலா நாப்போல எண்ணில் பொருள் கண்டும் என் கொல் பயன் இன்றே புண் னே எனப்படும் போந்தாருள் நோக்கறிந்து கண்ணுேட்டம் செய்யாத கண் . (இன்னிசை 45) வருங்தி வந்தவரது துயரைக் கண்ணுல் அறிந்து பரிந்து உதவாவிடின் அது கண் ஆகாது; புண்ணே யாம் என இது குறித்துள்ளது. இந்தக் குறளே இவ்வாறு செவ்வையா விளக்கியிருக்கிறது. இதில் உரைத்துள்ள உவமை நயத்தை ஒர்ந்து உணர்ந்து கொள்க. உலகப் பொருள்களேக் கண்டு வருவதால் மட்டும் நல்ல கண் ஆகாது. உயிர்களுக்கு இரங்கி யருளுவதே உண்மையான உயர்ந்த கண். அருள் தோய்ந்து வரு கிற கண்ணே அதிசய மகிமைகள் வாய்ந்து வருகிறது. பண்ணுக்கு வாம்பரித்தேர் ஆதபனும் டனிைந்துபசு பதியை நோக்கி மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் கோடையினும் மதியம் போன்ருன்; எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றே ! கண்ணுக்குப் புனே மணிப்பூண் கண் ைேட்டம் என்பதெல்லாம் கருனே அன்ருே ? (பாரதம்: அருச்சுனன் தவம்} இமயமலைச் சாரலில் நின்று அருச்சுனன் அருங் தவம் புரிந்தான். வருந்தி முயலுகிற அவனது கிலேமை யைக் க்ண்டு சூரியன் பரிந்து இரங்கின்ை: தனது வெப் .பத்தைத் தனித்தான் ; கோடைக் காலத்திலும் குளிர் மதியம்போல் இதம் புரிந்தான். அவ்வாறு செய்ததற். குக் காரணம் என்ன ? உலகம் முழுவதுக்கும் கதிரி வன் கண்; உண்மையான கண்ணுக்கு உரிய இயல்பு கருணை; ஆகவே அந்த நீர்மை அவனிடம் அங்கே சீர்மை யாய் விளங்கி நின்றது. இப்பாட்டு சுவையாய்க் காட். டியிருக்கும் கருனேக் காட்சி கருதி யுணர வுரியது. r -