பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3038 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணுக்குப் புனைமணிப் பூண் கண்னேட்டம் என் பது எல்லாம் கருணை அன்ருே? நாயனர் வாய்மொழியை இவ்வாறு எடுத்துக் காட்டிக் கண்னேட்டம் என்னும் சொல்லுக்குக் கருணே என்று பொருளே நேரே விளக்கி விரித்துக் கவிஞர் உணர்த்தி யிருக்கும் வித்தகத் திறத்தை உய்த்துணர்ந்து ஒர்ந்து உவந்து கொள்கிருேம். கண்ணுக்கு அருள் அணியாம்; கைக்கு ஈதலே அணியாம்;. பெண்ணுக்குக் கற்பொன்றே பேரணியாம்-மண்ணுக்கு நீதி ஒழுக்கம் நிறையறிவோடு அஞ்சாமை ஆதியுடை வேந்தே அனி. (அணியறுபது) கருணே கண்ணுக்கு அழகு, ஈகை கைக்கு அழகு: கற்பு பெண்ணுக்கு அழகு அரசன் பூமிக்கு அழகு; நீதி ஒழுக்கம் நிறை அறிவு அஞ்சாமை முதலிய நீர்மைகள் அரசனுக்கு அழகு என்னும் இது ஈண்டு அறியவுரியது. உரிய நீர்மைகள் மருவி வருவன பெருமை பெறு: கின்றன; மருவாதன சிறுமை யுறுகின்றன. புண் என்றது புண்ணிய நீர்மையின்றிப் புலே படிங். திருக்கின்ற அதன் புன் மை கருதி. பிறர் புண்பாடு: கண்டு இரங்கியருளுவதே நலமான கண்; அவ்வாறு இரங்காதது புலையான புண்ணே. கண்ணுேடி அருள் பவன் விண்னே டு புகழுடன் விளங்கி நிற்கின்ருன். இது பாரிபால் தெரிய வங்தது. ச ரி த ம். மாரி அ&னய சீரியன் என யாரும் புகழப் பேர்பெற். றிருந்த பாரி வள்ளல் ஒரு நாள் தேரில் ஏறி உல்லாசமா உவவனம் சென்ருன் , அங்கே அழகிய பல இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தான்; அவ்வாறு பார்த்து வருங்கால் ஒரு மெல்லிய நல்ல முல்லைக்கொடி காற். தறில் கடிது அசைந்தது; அலேந்து குலேந்து ஆடுகிற அதன் கிலேயைக் கண்டதும் இவன் நெஞ்சம் இரங்கி ன்ை; தான் ஏ றி அச் .ெ ச ன் ற மணித்தேரை அதன் அணித்தே நிறுத்தி அமைதியாய் அது படர்ந்து வளரும்.