பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ைே ட் ட ம் 3O33. படி புரிந்து விட்டு ஊரைநோக்கி இவன் நடந்து சென் ருன். ஒரறிவுடைய செடிக்கும் பேரருள் புரிந்து இவன் பெயர்ந்து போன கருணே க் காட்சியைக் கருதியுணர்ந்து யாவரும் இவனே வியந்து புகழ்ந்து உவந்து வந்தனர். நறுவி யுறைக்கும் நாக நெடுவழிச் சிறுவி முல்லேக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் அருவி வீழும் சார ல் பறம்பிற் கோமான் பாரி. (சிறுபாண்) பூத்தலே அரு அப் புனைகொடி முல்லே நாத்தழும் பிருப்பப் பா டாது ஆயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள் கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி. (புறம் 200) முல்லேக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும், தொல்லே அளித்த ரைக் கேட்டறிதும்-சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப ! அறிமடமும் சான் ருேர்க் கணி. (பழமொழி 361). ஊர்ந்துசென்ற மணித்தேரை ஒருமுல்லேக் - கொடிக்குதவி உவந்து மீண்டு சார்ந்துவழி நடந்துவந்தான் தண்பாரி முன்ளிைல்; இந்நாள் இங்கே ஆர்ந்தவுற வின ரேனும் அடுத்துவந்து தன் காரில் அமர்ந்தி ருக்க நேர்ந்துவிட மாட்டாத நெடுநிலேயர் படுநிலேயில் நிமிர்ந்துள் ளாரே. (இந்தியத் தாய் நிலே 8) நீர்மை சுரங்து முல்லைக்கொடிக்கும் உள்ளம் இரங்கி இவ்வள்ளல் உதவியுள்ளதை இவ்வாறு நூலோர் பல: ரும் வியந்து பாடியுள்ளனர். கொண்கன். மாகன் என இவன் காலத்திலிருந்த குறுநில மன்னர் வன் கண்ண ராய் இழிந்து ஒழிந்தனர். கருணேக் கண்ணனை இவன் புண்ணிய சீலயுையர்ந்து எண்ணரிய மேன்மைகனே எய்தி விளங்கினன். கண்ணிற்கு அணிகலம் கண் னேட்டமே என்னும் கருணே கிலேயை உலகம் அறிய இக்குலமகன் நலமா உணர்த்தி யருளின்ை.