பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3044 திருக்குறட் குமரேச வெண்பா பிறவிகளுள் மனிதப் பிறப்பு உயர்ந்தது: உறுப்புக் களுள் கண் சிறந்தது. அரிய பிறவியும் பெரிய கருவி யும் மருவி யிருந்தும் உரிய பயனே அடையாமையான் கொடிய பழி அடைந்து கெடிது இழிந்தது. பெரியவனே மாயவனைப் பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனேக் காணுத கண் என்ன கண்ணே? கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே? (சிலப்பதிகாரம் ??): தெய்வத் திருவுருவைக் க ண் டு மகிழாத கண் கண்ணு ? என்று இளங்கோவடிகள் இங்கனம் உசைத் துள்ளார். உயிர்களிடம் அருள் புரிந்து வருகிற கண் தன்ஆனயுடையவனப் பரம் பொருளின் திருவருளேம் பெறும்படி செய்கிறது. கண்னேட்டம் உடைய கண் எண்ணரிய மேன்மைகளே எளிதே விளேத்தருளுகிறது. உரிய தண்ணளியை ஒழியவிடின் பெரிய பழிகன் பெருகி விடுகின்றன. தன்நெஞ்சம் நினைப்பொழியாது அறிவிலி நான் ஞானம் எனும் தன்மை பேச உன்நெஞ்சம் மகிழ்ந்தொருசொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா ! வன்னெஞ்சோ, இரங்காத மரநெஞ்சோ, இருப்பு நெஞ்சோ, வைரமான கல்நெஞ்சோ, அலது மண்ணும் கட்டிநெஞ்சோ, எனது நெஞ்சம் கருதில் தானே. (தாயுமானவர்) வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணுேக் பெருமானே எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளம் தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப் பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய் - உருகாதால் உடம்பெல்லாம் கண்ணுய் அண்ணு: வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் o கண் இணையும் மரமாம்தி வினையி னேற்கே. --- o