பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 58. க ண் ேன ட் ட ம் Զ 05 Ը பம்பதியும் பாடலிபுரமும் இவனுடைய இராசதானி களாயிருந்தன. இவன் ஆட்சிக்கு வந்தபோது நாட்டில் அரிய மாட்சிகள் பல காட்சிக்கு வந்தன. பல அரசர் களையும் அடக்கி ஆண்டமையால் சக்கரவர்த்தி என மிக்க புகழ் பெற்ருன். கலிங்கதேசத்து அரசன் ஆகிய அமரகன் இவனுக்கு அடங்காமல் நின்றமையால் அவனே வென்று கொள்ள இவன் வீறுடன் எழுந்தான். சிறந்த போர் வீரனை அவன் யாதும் அஞ்சாமல் படைகளேத் திரட்டி அடலுடன் பொருதான். இரு திறப் படைகளும் நீண்டகாலம் மூண்டு போராடின. பல்லாயிரம் பேர் மாண்டு மடிந்தனர். முடிவில் இம் மன்னன் வெற்றி பெற்ருன். போரில் மாண்டவர்களேயும் மூண்ட கொலே களே யும் நினேங்துகினேந்து இவன் நெஞ்சம் இாங்கின்ை. "இனிமேல் யாரோடும் எந்த வகையிலும் மாறுபட்டுப் போராடுவதில்லே' என்று உறுதியாகச் சபதம் செய்து கொண்டான். புத்தருடைய அருளுபதேசங்களே நாடு எங்கும் பரவச் செய்தான். இலங்கை சீனம் முதலிய தேசங்களுக்கும் போதகர்களே அனுப்பி பாண்டும் சீவ காருணிய ஒழுக்கங்களே ப் பரப்பியருளின்ை. எள் வழி யும் எவ்வுயிரும் செவ்வையாய் இனிது வாழ வேண்டும் என்று எங்கும் தண்ணளியே புரிக் து வந்தமையால் கருணாகரன், புண்ணியமூர்த்தி எ ன் று வையத்தார் இவனே வாழ்த்தி வந்தனர். போரில் நேர்ந்த துயரைக் கண்டபின்பே கண்ணுேட்டம் படிந்து இம்மன்னன் கதி காண நேர்ந்தான். கண் ஒட்டம் இல்லவர் கண் இலர்; கண் உடையார், கண்னேட்டம் இன் மையும் இல் என் பதை இவ்வேந்தன் வாழ்வு மாந்தர் அறிய விளக்கி கின்றது. வென்றியே அடைந்த போதும் வெஞ்சமர் முகத்தில் வீழ்ந்த குன்றியல் அளவி லாத கொலேகளைக் கண்டு நெஞ்சம் ஒன்றிநின் றுருகி நின்றன்; உறுதியாய் இனிமேல் யாண்டும் வன்றிறல் புரியேன் என்றுவரைந்துயிர்க்கிரங்கிவாழ்ந்தான். அசோகன் சோகம் அடைந்து விவேகம் உடைய ய்ைக் கண்ணுேடித் தண்ணளி சுரங்து வாழ்ந்து வந்துள்