பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 3053: வினே யாண்மை, மதியூகம், அ. தி ச ய ஆற்றல், சாதுரிய சாகசம், முதலிய சதுரப்பாடுகள் உடைய வேங்தனே மாந்தர் யாவரும் மகிழ்ந்து போற்றுவர்: போற்றவே அவன் ஏற்றம் மிக வுடையயைப் உலகம் முழுவதையும் ஆளும் தலைமையை அடைகிருன். அரிய குண நலன்களால் உயர்ந்தபோது அந்த அரசனுக்கு காடு தனி உரிமையாய் இனிது அமைகிறது. கண்னேட்டம் சிறந்த நீர்மையே ஆயினும் அரச நீதிக்குப் பங்கம் நேராதவாறே அதனேக் சீர்மையோடு பேணி வர வேண்டும்; குல தருமத்தைக் குறிக்கோ ளோடு பேணி வருபவனே உண்மையான கோமகனுய் உயர்ந்து ஒளிமிகுந்து திகழ்கின்ருன். குற்றம் செய்தா ரைத் தண்டிக்காமல் விடுதலும், உறவினர் நண்பர் முதலாயிைேர் குடி சனங்களுக்கு இடர் புரிந்தால் உடனே அவரை ஒறுத்து அடக்காமல் பொறுத்தலும், அரச நீதிக்கு அவலமாம். அவ்வாருன கருமக் கேடு நேராமல் கண்னேடியருளி வருவதே அரச தருமமாம். பகைவரோடு போராட மூண்டு தேர் ஏறி விசயன் போர்க்களம் புகுந்தான். எதிரே அடர்ந்து கின்றவர்க -8ள க் கண்டான். உறவினர்கள் யாவரும் மாண்டு படுவ: ரே! என்று உள்ளம் இரங்கின்ை. கையிலிருந்த வில்லேக் கீழே போட்டான். எதிரிகளேக் கொன்று வென்று அரசு ஆளுவதினும் துறவியாய்ப் போவதே நன்று என்று: துணிந்தான். மின்னே அனைய செல்வத்தை வேண்டித் தங்கள் மெய்யுயிரை க் கொன் னே கழிக்க நின்றவரைக் கொல்லத் துணிந்த கொடு வினையேன் என்னே! கொடிய பெரும்பாவம் எய்த நினைந்தேன்; யானும் இவர் முன்னே படைவிட்டு அமர்துறந்து நின்ருல் இவர்கள் முனிவா ரோ?