பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. க ண் னேட் ட ம் 305.5" எல்லே ஒன் றின் றியே இன்னுசெய் தாரையும் ஒல்லே வெகுளார் உலகாண்டும் என்பவர்; சொல்லின் வளாஅய்த்தம் தானிழல் கொள்பவே கொல்லேயுள் கூழ்ம ரமே போன்று. (பழமொழி, 272) அல்லல் செய்தவரையும் ஒல்லே வெகுளார்; தம் சொல்லாலேயே வ8ளத்துத் தம் அடியில் அமருமாறு அமைதி செய்து கொள்வர் என நல்ல அரசரது நாகரிக சாதுரிய வகையை இது நன்கு விளக்கியுளது. கருமம் கருதித் தருமம் தழுவித் தண்ணளி புரிபவன் இருமையும் பெருமை மிகப் பெறுகின்ருன். இந்த உண்மை சீவகன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். மன்னன் மகன் என்று தன்னே யாரும் அறியாத படி கந்துக்கடன் என்னும் வணிகன் மனையில் சீவகன் வளர்த்து வந்தான். வருங்கால் அங் நாட்டுள் காட்டு வேடர்கள் ஆயுத பாணிகளாய்ப் புகுந்து அடலோடு பசுக்களேக் கவர்ந்து போயினர். அரசை வஞ்சமாய்க் கவர்ந்து கொண்டு பட்டியாய் ஆட்சி புரிந்து வந்த கட்டி யங்காரன் படைகளே ஏ வினன். அந்தக் கொள்ளேக்காரர் களோடு போராட முடியாமல் ய | வ ரு ம் உள்ளம் உடைந்து மீண்டனர். இந்தக் கோமகன் அறிந்தான். வில்லும் கையுமாய் விரைந்து சென்று வேடரை வ&ளத் தான். ஐம்பதியிைரம் பேர்களுக்கு மேல் வம்பராய் வங் துள்ள அவ் வெய்ய வேடர்கள் ஒரு பையன் என்று முதலில் எள்ளி இகழ்ந்து துள்ளி முனேந்து போராடி னர். இக் குலமகன் வில்லில் கின்று அம்புகள் புறப்பட்டு யாண்டும் இராமபாணங்கள் போல் மூண்டு பாயங்தன். வீர மாகாளியைத் தியானம் செய்து கொண்டு மந்திர முறையோடு பகழிகளே ஏவவே வேடர் யாவரும் வெருவி ஓடினர். ஒருவரையாவது கொன்று வீழ்த்தா மல் எல்லாரும் நெஞ்சம் அஞ்சி கிலேகுலேந்து ஒடும்படி சிலே வேதத்தின் திறலால் வென்று கிரைகளே மீட்டியரு ளினன். இவனது மீட்சித் திறம் அரிய காட்சியாயது.