பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.58 திருக்குறட் குமரேச வெண்பா பழுது படுத்தும் என முன்னம் குறித்தார். இங்கே ஒறுத்து ஆற்றுபவரையும் பொறுத்து ஆற்றுக என் கின் ருர்; இது விருத்தம் அன்ருே ? எனின், தன் குடி கட்கும் நாட்டுக்கும் இடர் இழைப்பவரை எவ்வழியும் செவ்வையாய் நாடி யாதும் கண்ணேடாமல் பாண்டும் ஒறுத்து அடக்குக என்று அங்கே உரைத்தார்; இங்கே தனக்குத் துன் ப ம் செய்துழி அவர்மேல் இசக்கங் கொண்டு பொறுத்தருளுக என்கின்ருர் என்க. இரு வகை நிலைகளேயும் முறையே சீர்துக்கி நோக்குக. அரச தருமங்களும் கருமங்களும் அரிய பல மருமங்கனே மருவியுள்ளன. மலர்தலை உலகினுக்கு உயிர் என நேர்ந்த அரசர்க் குத் தம் உயிரினும் தம் குலதிே தலைமையா புளது. அந்த உண்மையை உயர்குல அரசர்களின் சரித வரலா றுகள் துறைகள் தோறும் விளக்கி வந்துள்ளன. தம் கருமம் சிதைய நேரின் கிருபர் பொருர், தம் மருமம் சிதைய நேரினும் கண்னேடிப் பொறுப்பர். நேரே கண்டு பழகினவர் பால் மண்டி வருகிற தயடி வும், ஆருயிர்களின் துயர்களே நோக்கி எழுகிற பேரி ரக்கமும் கண்ணுேட்டம் ஆம். ஆகவே வேகமாப் அது விஜளந்துவரும் நிலைகளே உணர்ந்து கொள்கின்ருேம். பயின்றவர் தம்மால் கூறப் பட்டன மறுக்க மாட்டா இயன்ற நற் குனம்கண் ைேட்டம்; இத்தகு கண்ணுேட்டம் தான் முயன்றுசெய் முறைக்குக் கேடு முன்னுநர் மாட்டுக் கூடன்: நயந்தப நினக்குத் தீங்கு நாட்டினர் தம்பால் நாட்டல். (விநாயக புராணம்} கண்ணுேட்டத்தின் உருவையும், உரிமையாப் அது: மருவி வருகிற இடங்களையும் இது துலக்கியுள்ளது. நன்ருகப் பொறுத்துவருபவன் என்றும் பொன்ரும் புகழை விரித்து வருகிருன்.எண்னேறட்டம் சுசக்த இறை போல் கண்னேட்டமும் பொறையும் கனிந்து கிறைங் துள்ளன. வெறுத்த நோக்கோடு தம்மை ஒறுத்து ஆன்