பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் குே ைட் ட ம் 3059. அபவரைப் பொறுத்து ஆற்றுவது எவர்க்கும் அரிதாம், அரிய அதனே அமைதியாய்ச் செய்பவர் பெரியவரா கின்ருர். ஒறுத்தார்க்கு ஒருநாளே இன்பம்: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். (குறள் 156) ஒறுத்தலே ஆற்ருது அடங்கிப் பொறுத்தலைப் போற்றி வருபவர்க்கு உ எள த ா கு ம் உயர்நிலையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். கண்ைேட்டத்தோடு க ல ந் து வருகிற பொறை, சிறந்த தவமாய் உயர்ந்து வருதலால் எண்ணரிய மகி மைகள் அதல்ை விளேங்து வருகின்றன. கண்ணுக்கு அணியான கண்ணுேட்டம் உள்ளவன் விண்ணுக்கு அணியான வேந்தனய்-எண்ணுக்குள் ஆய்ந்த அறநலன்கள் யாவும் அமைந்துகதி வாய்ந்து வருவன் வளர்ந்து. இதனே ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண் இம். கறுத்துவை தாரையும் மேலோர் பொறுத்தருளுவர். இது மாவளத்தான் பால் தெரிய வந்தது. Յ rf՝ 5 ம். இந்த இளவல் வளவர்கோன் வழியினன். கலங் கிள்ளி என்னும் மன்னன் தம்பி. நல்ல மதிமான், பல அால்களேயும் நன்கு பயின்று தெளிந்தவன். அருந்திற லாண்மையும் பெருங்தன்மையும் நிறைந்தவன். அமைதி பும் அடக்கமும் அன்பும் பண்பும் இவனிடம் இயல் பாகவே இசைந்திருந்தன. தாமப்பல் கண்ணனர் என் லும் புலவரோடு ஒருநாள் இவன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தான். அதில் மிக்க தேர்ச்சியுடையவன் ஆதலால் பலமுறையும் இவன் வெற்றியடைந்தான். அவர் தோல்வியடைந்து சோர்ந்து வந்தார்; தங்கள் பாடல் அழகு இந்த ஆடலில் காணுேமே !' என்று நட்பு முறையில் இவன் நயமாக் கூறுன்ை. தோல்வியால் உள்ளம் நொந்து வந்த அவர் இந்தச் சொல்லேக் கேட்ட