பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3060 திருக்குறட் குமரேச வெண்பா தும் சினந்தார். " நீ யாருக்குப் பிறந்தாயோ? " என்று சிறி இகழ்ந்தார். அரசகுலத் தோன்றலான தன்னே இன்னவாறு இன்னலுற அவர் இழிமொழி கூறினும் இவன் பொறுமையுடன் பொறுத்தருள வேண்டின்ை. இவனது கண்ணோட்டத்தையும் தண்ணிய அமைதியை யும் எண்ணி வியந்து கண்ணிர் மல்கி அந்தக் கவிஞர் நயமாக ஒரு கவி பாடினர்: அந்த அருமைப் பாட்டை உரிமையுடன் இங்கே காண வருகின்ருேம். நிலமிசை வாழ்நர் அலமர ல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உண வாகச் சுடரொடு கொட்கும் அவிர் சடை முனிவரும் அருளக் கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உர வோன் மருக ! நோர்க் கடந்த முரண்மிகு திருவின் 10 தேர்வண் கிள்ளி தம்பி ! வார் கோல் கொடுமர மறவர் பெரும ! கடுமான் கைவண் தோன்றல் ! ஐயம் உடையேன்; ஆர் புனே தெரியல் நின் முன்னேர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்; மற்றிது நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீபிழைத் தாய்போல் நனிநா னினையே! தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக் 20 க | ண்ட கு மொய்ம்ப! காட்டினை ஆகலின், யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள் மிக்குவரும் இன்னிர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே. (புறம் 43) 5 ஒரு பறவைக்காகக் கண்ணுேடி இரங்கித் தன் உட ஆலக் கொய்து கொடுத்த கருணை வள்ளலான சிபிச் சக்கரவர்த்தி மரபில் பிறந்த அரசர் பெரும : அரிய போர் வீரர்களின் பெரிய தலைவ! பொறுக்க முடியாத