பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் னே ட்ட ம் 3063 நாகர் வாழ்விலிருந்து நாகரிகம் பிறந்துளது. இவ்வாறு இந்தப் பேருக்குக் காரணம் கூறுகின்ற னர். நாகர் = தேவர். சிறந்த பண்பாடுகளோடு உயர்ந்து வாழும் வாழ்வே நாகரிக வாழ்வாம். சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும். (பிங்கலங்தை) நாகரிகரைப் பிங்கலர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். நாகரிகம் = கண்னேட்டம்: சாதுரியம்: சீர்மை, நீர்மை: பிலுக்கு: புதுமை: விைேதம். இன்னவாறு இது இன்று பொருள் விரிந்துள்ளது. அன்று தண்ணளி தோய்ந்த கண்னேட்டத்தையே குறித்து கின்றது. செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார் நயத்தகு நாகரிகம் என்னும்?-செயிர்த்துரைப்பின் நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளரிபோல் எஞ்சாது எடுத்துரைக்கற் பாற்று. (நீதிநெறி 71) தம்மால் இயலாத காரியத்தைச் செய்து தருவதாக முகதாட்சணியத்துடன் உறுதி கூறுபவரது இழிகிலேயை இ.து இகழ்ந்துள்ளது. முடியாது என்று மறுத்துச் சொன்னல் மனம் நோகுமே என்று தலையை வெட்டிக் கொலே புரிபவனுடைய புலையான கருணேயோடு இக் தக் கண்ணுேட்டத்தை ஒப்புச் சொல்லலாம் என ஆசிரி யர் இப்படி உள்ளம் கொங்து உரைத்திருக்கிரு.ர். கயத்தக்க காகரிகம் என்று குறித்த நாயனர் வாய் மொழியை இடையே மடுத்துப் போலியான தண்ணளி யைக் கேலி செய்திருக்கிருர். சபலமான வஞ்ச நெஞ்ச ரது அவலநிலையை ஈண்டு அறிந்து வருங்துகின்ருேம். நகையே அமையுமிந்த நாகரிக நோக்கு மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே? தகையேர் மதுரேசன் தண்தமிழ்நாடு அன்னிர் ! பகையேது உமக்கும் நமக்கும் பகர்வீரே! (மதுரைக் கலம்பகம் 41) புன் சிரிப்பாலும் பார்வையாலும் காதலே விளேத் துத் தன் உள்ளத்தை வ ரு த் தி கிற்கும் தலைவியை