பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.064 திருக்குறட் குமரேச வெண்பா கோக்கி ஒரு தலைவன் உரைத்தபடி இது. நாகரிக நோக்கு. என்று குத்தலாக் குறித்திருக்கிருன். கண்ணுேடி இரங்கி அருளுவதே காகரிகம்; அதனே விரைந்து செய்யாமல் வெய்ய வேதனையைச் செய்யலாமா? எனக் காதலோடு நோதலுழந்து நொந்து மொழிந்துள்ளான். பெருங்கண் கோட்டி விரும்புவனள் நோக்கி நானெடு நிற்கும் நனிநா கரிகம் கான லென் ஆயின் கலங்கும் என் உயிர் என உரப் போர் வென்றி உதயன குமரன் இரப்போன் போல இனியோர்க் குறைகொள. (பெருங்கதை 3-10). தனது தலைவியின் நிலைமை நீர் மைகளே நினேந்து உதயணகுமரன் இவ்வாறு உருகி மறுகியிருக்கிருன். நானெடு நிற்கும் கனி காகரிகம் காணேன் ஆயின் கலங்: கும் என் உயிர் என்ற தல்ை அவளது எ N ல் நிலை தெளிவாய்த் துலங்கி நின்றது. இதில் நாகரிகம். குறித்து கிற்கும் பொருளே அறிந. கருணே கனிந்த கண்ணுேட்டம் உடையவரே நாகரி: கர் என்ற தல்ை அவ்வாறு இரங்கிக் கண்ணுேடாத கொடியவர் அநாகரிகர் என்பது பெறப்பட்டது. ஆக்கரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்ருரை நாக்கரியும் தயமுகனர் நாகரிகர் அல்லாரே; மூக்கரிந்து நும்குலத்தை முதல் அரிந்தீர்! இனி உமக்குப் போக்கரிது இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்திரே! (இராமா: சூர்ப்ப 125) மூக்கு அறுபட்ட சூர்ப்பருகை இராமனே நோக்கி இவ்வாறு கூறியிருக்கிருள். 'என் மூக்கை அறுத்து விட்டார் என்று யாரேனும் போய் என் அண்ணனிடம். சொன்னல் அவருடைய நாக்கை உடனே அறுத்து விடு. வானே! அவ்வளவு கொடிய கோபி, அவனுடைய கோ பத்துக்கு ஆளான நீங்கள். குலத்தோடு இனி அழிந்தே. போவீர்கள் எவ்வகையினும் தப்ப முடியாது: என்னை நீங்கள் சேர்த்துக் கொண்டால் தப்பிப் பிழைக்கலாம் '