பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ே ைட் ட ம் 3065 என இப்படி அச்சுறுத்தி ஆசையோடு பேசியுள்ளாள். இராவணன் மிகவும் பொல்லாதவன். தயை தாட்சண் ணிையம் யாதும் இல்லாதவன் என்பாள் தயமுகனர் காக ரிகர் அல்லர் என்ருள். கயத்தக்க காகரிகம் உடையவர் எத்தகைய நயனும் பயனும் உடையராயிருப்பர்! என் பதை இங்கே வியன நன்கு உணர்ந்து கொள்கிருேம். கண்ணுேட்டம் என்பது கருணேப் பண்பு உடை யது. பழகினவர் பால் கிழமை புரிவது. எதிரே இருந்து கண்பர் நஞ்சிடினும் அதனை நெஞ்சம் உவந்து உண்டு கொள்ளும் படியான உரிமை அமைந்தது. அருள் கீர்மை நிறைந்த பெருங் தகைமைக்குச் சிறந்த அடை யாளம் எது ? நண்பர் நஞ்சு இடினும் உண்பது. முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்; அஞ்சில் ஒதிஎன் தோழி தோள்துயில் நெஞ்சின் இன்புருய் ஆயினும், அது நீ என் கண் ஒடி அளிமதி நின்கண் அல்லது பிறிதுயாதும் இலளே.(நற்றினே355) தண்ணளி புரிந்து தலைவியைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று தலைவனிடம் தோ ழி இவ்வாறு வேண்டியுள்ளாள். கட்டோர் கொடுப்பின் கஞ்சும் உண் பர் கனி நாகரிகர் என்னும் இது இ ங் கே சிந்திக்க வுரியது. தேவர் வாய்மொழிக்கும், இதற்கும் உள்ள உறவுரிமைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும் . கஞ்சு பெயக்கண்டும் என்பதற்கு உரிய எழுவாய் இதில் தெளிவாய் வெளியாகியுளது. தண்ணளியாளர் எவ்வழியும் கண்னேடி இரங்குவர் என்பதாம். பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே! அடைக்கலம்; அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனேக் கால் எடுத்து அடக்கிய கடவுள் நின் அடைக்கலம். (பட்டினத்தார்) 384